சில நாட்களுக்கு முன்பு கருங்கடலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க் கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணையால் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்தது. அதேசமயம் மாஸ்க்வாவில் தீ விபத்து ஏற்பட்டு வெடி மருந்துகள் வெடித்து சிதறியதாகவும், கப்பலை துறைமுகத்திற்கு கட்டியிழுத்து செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கப்பல் கடலில் மூழ்கியதாகவும், கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அதன்பிறகு போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று ரஷ்ய பாதுகாப்பு […]
Tag: மாஸ்க்வா கப்பல்
ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலை ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக அறிவித்துள்ளது. இதற்கு அடுத்த மறுநாளே உக்ரைனின் தலைநகரான கீவ்வில் ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட […]
கருங்கடலில் இரு நாட்களுக்கு முன்பு உக்ரைனின் ஏவுகணை தாக்குதலால் வெடித்துச் சிதறி கடலில் மூழ்கிய ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பல் பற்றி எரிந்தபோது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் மாஸ்க்வா கப்பல் பயங்கரமாக பற்றி எரிவதும், அதனைச் சுற்றி சில மீட்பு கப்பல்கள் உள்ளதும், தூரத்தில் சில ராணுவ கப்பல்கள் மாஸ்க்வா கப்பலை நோக்கி வருவதும் காண முடிகிறது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் உக்ரைன் அதன் 2 நெப்டியூன் க்ரூஸ் ஏவுகணைகள் […]
ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலின் அஞ்சலி செலுத்தும் விழா இன்று நடைபெற்றது. ரஷ்யாவின் அதிபயங்கர மற்றும் கருங்கடலை ஆட்சி செய்த முதன்மை கடற்படைக் கப்பலாக மாஸ்க்வா விளங்கியது. மேலும் சோவியத் காலத்தில் மாஸ்க்வா கப்பல் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வழிநடத்தும் முக்கிய பணிகளை செய்து வந்திருந்தது. இதற்கிடையில் மாஸ்க்வா கப்பலில் ஏற்பட்ட வெடிமருந்து வெடிப்பு காரணமாக பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் கப்பலை கரைக்கு இழுத்து வந்த போதும் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து […]