உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாகவே மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சற்று முன் உத்தரகாண்ட் […]
Tag: மாஸ்க் கட்டாயம்
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று ஊழியர் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் பின்பற்றும்படி மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவதை பின்பற்றுமாறு அரசு தெரிவித்துள்ளது. சென்னை முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுவகைகள் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து […]
பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்தால் ரூ.2000 அபராதம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதன் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதாக அச்சம் நிலவியுள்ளத. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மாஸ்க் அணியாதவர்கள் அபராதமாக 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் தற்போது கொரோனா […]