கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் அசல் வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை சுற்றி சுற்றி வருவது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. தற்போது வீடியோ ஒன்றை ரசிகர்கள் வைரல் […]
Tag: #மாஸ்டர்
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்படுகின்றது. இந்திய திரைப்படங்களை ஜப்பானில் ஆர்வமுடன் பார்க்கின்றார்கள். ரஜினியின் முத்து திரைப்படத்திற்கு ஜப்பான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல திரைப்படங்கள் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்டு வருகின்றார்கள். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தையும் ஜப்பானில் வெளியிட்டார்கள். அண்மையில் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த முதல் நாளே ஒரு கோடி வசூல் செய்தது. தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கின்றது. […]
கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்த சட்டக்கல்லூரி மாணவி தற்போது வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா சிறு வயதாக இருக்கும் பொழுது அவரை […]
நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் முக ஸ்டாலின் சென்ற காரின் மீது டீ மாஸ்டர் சில்வர் குவளையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்றார். காவல்கிணறு அருகே டீ மாஸ்டர் பாஸ்கர் கிளாஸை எறிந்ததோடு பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியதற்காக ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கைதி எனும் படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தார். இந்த படம் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்தது. மேலும் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்வு டன் இணைந்து மாஸ்டர் என்ற மாபெரும் […]
வலிமை திரைப்படத்திற்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கும் ஒற்றுமை இருப்பதாக சமூக வலை தளங்களில் பேசப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தைக்காண இரண்டு வருடங்களுக்கு மேலாக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவழியாக படப்பிடிப்பின் வேலைகள் அனைத்தும் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்திற்கும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கும் […]
விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்த்த இந்தி நடிகர் சல்மான் கானுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனை இந்தியில் ரீ-மேக் செய்யவிருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகின. ஆனால் சில காரணங்களுக்காக இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மாஸ்டர் படத்தை […]
விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் கொரோனா காலகட்டத்திற்கு […]
2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் டாப் 10 இடங்களிலுள்ள பாடல்கள் பற்றி தற்போது பார்க்கலாம். 10-வது இடத்தில்: 2021 டாப் 10 பாடல்களில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் இடம்பெற்றிருக்கும் ‘டூ டூ டூ ‘பாடல் ரசிகர்கள், குழந்தைகள் என அனைவரையும் கவர்ந்துள்ளது .அதோடு இப்பாடலில் லிரிகல் வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத் நடனமாடி அசத்தியுள்ளார். இப்பாடல் டாப் 10 வரிசையில் 10-வது […]
டாக்டர் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இதனிடையே, இந்த படம் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் திரைப்படம் மாஸ்டர் படத்தின் வசூலை உண்மையிலேயே முந்தவில்லை […]
மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் […]
மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில், “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. நடிகை மாளவிகா மோகனன், இத்திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர், முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மாளவிகா, நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். எனவே, ரசிகர்கள் பலரும், அவருக்கு […]
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலகளவில் சாதனை படைத்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சேவியர் பிரிட்டோ தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். #Master holds 45th Rank in the […]
நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் வரும் விஜய் கெட்டப்பில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். https://twitter.com/MasterOfficiaI/status/1407320172784885760 இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் […]
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் பட தயாரிப்பாளர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Here […]
கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரின் கதையை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா […]
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை […]
மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த மகேந்திரன் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் […]
குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக மாஸ்டர் பட நடிகர் உருக்கத்துடன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அமலாபாலின் ஆடை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விஜய் மற்றும் விஜய் சேதுபதிநடிப்பில் வெளியன மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமாரின் குடும்பத்தினர் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . கடந்த ஜனவரி மாதம் […]
குட்டி ஸ்டோரி பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மாஸ்டர் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் […]
மாஸ்டர் படத்தின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. குறிப்பாக இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் […]
மாஸ்டர் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர் கமல் படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘மாஸ்டர்’. ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்ற இத்திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஆண்டனி வர்கீஸ் தான். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக […]
தல அஜித்துடன் மாஸ்டர் பட நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெறாத காட்சியில் நடித்து இருந்தவர்தான் நடிகை சுரேகா. இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை […]
விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக் ஹிட்டான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடல் இன்றும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. அந்த வகையில் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ யூடியூபில் 150 […]
மாஸ்டர் திரைப்படம் தமிழ் நாட்டில் குறைந்த அளவுதான் வசூல் செய்துள்ளது என்று பேசப்பட்டு வருகிறது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மகேந்திரன், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் 70 கோடி தான் வசூல் செய்துள்ளது என்று ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. […]
தனது புதிய வாழ்க்கைக்கு மாஸ்டர் படமே காரணம் என்று மாஸ்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சில படங்கள் கதாநாயகனும் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் மற்றும் விதையின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். […]
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் பிரபுதேவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட […]
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை யார் கைப்பற்றி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும் தற்போது அதனை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். அதன்படி இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து இப்படத்தின் இந்தி உரிமையை கைப்பற்றி இருப்பது […]
பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் வசூல் சாதனையையும் படைத்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இருப்பினும் இதனை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ஆகையால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் […]
பாலிவுட்டில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்நிலையில் இந்த படத்தை பாலிவுட் முன்னணி நிறுவனம் ஒன்று ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது […]
அப்படியே பேட்ட படத்தைப்போல் இருக்கும் மாஸ்டர் படத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் இன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் திரைப் படத்தின் பல காட்சிகள் அப்படியே ரஜினியின் பேட்ட […]
மாஸ்டர் படத்தால் எங்களது முடிவை மாற்றிக் கொண்டோம் என்று சுல்தான் படத் தயாரிப்பாளர் கூறியுள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இன்று நடைபெற்ற பேட்டியில் […]
மாஸ்டர் பட நடிகை சுரேகா வாணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் ,விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் […]
“மாஸ்டர்” படத்தில் நடித்த மாளவிகா மோகனன் இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது என்று தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தனது வலைதள பக்கத்தில் “இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”மாஸ்டர் படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் […]
தமிழ் சினிமாவில் பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனையை விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பின்பு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக ஜனவரி 13 ஆம் தேதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மாஸ்டர்”. அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் வில்லனாக நடித்து கெத்து காட்டியுள்ள விஜய்சேதுபதி. மேலும் மாளவிகா மேனன், ஆண்ட்ரியா சாந்தனு, கௌரி கிருஷ்ணா, அர்ஜுன் தாஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதற்கிடையில் […]
மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை நஸ்ரியா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்தப் படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இந்தப் பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோவை தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் […]
‘மாஸ்டர்’ படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பின் நடிகர் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது . அதேபோல் இந்தப் படத்தில் குட்டி பவானியாக நடித்த மகேந்திரனுக்கும் அதிகமான […]
விஜயின் 66 படத்திற்காக இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 65ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் 66 வது படத்தை யார் இயக்கப்போவது என்ற கேள்விகள் எழுந்து வருகின்றது. இவரின் 66வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. இதற்கிடையில் விஜயின் 66 வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று விட வேண்டும் […]
மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’ என்று கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் மாநாடு , கைதி ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர் ‘. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியமான பரபரப்பை ஏற்படுத்தியது […]
நடிகை கௌரி கிஷன் ‘மாஸ்டர்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி குறித்து பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது . […]
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அனுமதியின்றி மற்றொரு நிறுவனத்தின் பாடல்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழ் திரைப்பட சில பாடல்களின் காப்புரிமையை மும்பையிலுள்ள நோவெஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்நிறுவனத்தின் பாடல்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நோவெஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் […]
‘மாஸ்டர்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ,மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்துள்ளது . HERE'S THE EXCLUSIVE DELETED SCENE FROM THE MOVIE! […]
மாஸ்டர் படத்தில் எடிட்டராக பணிபுரிந்த பிலோமினா ராஜு க்கு திருமணம் நடந்தது. இதில் நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகி வெற்றிப்படமாக அமைந்த படம் மாஸ்டர். கொரோனா காரணமாக எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் மக்கள் […]
பிக்பாஸ் பிரபலம் கவின் மாஸ்டர் பட விஜய் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் அறிமுகமானவர் கவின். இந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவின் ‘மாஸ்டர்’ பட விஜய் கெட்டப்பில் […]
‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படத்தில் அவரது மருமகனும், […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மாஸ்டர் திரைப்படம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தப் படம் வெளியிடுவதில் தடை ஏற்பட்டது. பல தடைகளுக்கு பிறகு கடந்த மாதம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் மாஸ்டர் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. விஜய்யின் முந்தைய படமான பிகில் திரைப்படத்தின் தமிழக வசூல் 124 கோடி. […]
‘மாஸ்டர்’ படத்தில் விஜய் வளர்த்த பூனை இப்போது யார் வீட்டில் இருக்கிறது ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ் ,அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். […]
மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இந்த திரைப்படம் 12 ஆம் நாள் கழித்து ரூ .115 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் இதுவரை இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்துள்ளது. உலகளவில் படத்தின் வசூலானது ரூ 200 கோடி ஆகும். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே ரூ .100 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை […]