மாஸ்டர் செஃப் பைனல் நிகழ்ச்சியில் தேவகி வெற்றியாளராக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த வருடத்தில் நிறைய பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. விஜய் டிவியில் ‘பிக்பாஸ் சீசன் 5’, சன் டிவியில் ‘மாஸ்டர் செஃப்’, ஜீ தமிழில் ‘சர்வைவர்’ என பிரமாண்டமான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. இந்த மூன்று நிகழ்ச்சிகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், நித்தியா, வின்னி, […]
Tag: மாஸ்டர் செஃப்
Master Chef, BB 5, Survivor ஷோக்களை தொகுத்து வழங்க பிரபல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று போட்டி போடும் வகையில் புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் மாஸ்டர் செஃப்பும், ஜீ தமிழில் புதிதாக சர்வைவர் என்ற ஷோ தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 கூடிய […]
நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மஸ்டர் செப் என்ற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதே போல் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை […]
சன் டிவியின் “மாஸ்டர் செஃப்” சமையல் போட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சன்டிவி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சமையலை மையமாக வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் போட்டியை நடத்த உள்ளனர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி இதுவரை 40 நாடுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. தற்போது சன் டிவியும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. […]