ஜப்பான் மொழியில் இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகயுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த திரைப்படம் பிரமாண்டமாக உள்ளது. “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து […]
Tag: மாஸ்டர் திரைப்படம்
கமல் நடித்துள்ள விக்ரம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது […]
‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூபில் அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாஸ்டர்”. அனிருத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றன. அந்தவகையில், ”வாத்தி கம்மிங்” பாடல் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த பாடல் தற்போது யூடியூபில் 300 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனை ரசிகர்கள் […]
‘மாஸ்டர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான படம்” மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்து வெற்றியடைந்தது. இதையடுத்து, இந்த படம் உலக அளவில் 250 கோடிகளுக்கு மேல் […]
தளபதி விஜய் நடித்து கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் 100 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்டர். திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்திற்கு கொரோனா காரணமாக 50 சதவீத இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. அதாவது 250 […]
தமிழகத்தில் முதலிடத்தில் இருந்த பாகுபலி 2 படத்தின் சாதனையை விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். அந்தத் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. அதன்பிறகு பல்வேறு இன்னல்களை சந்தித்து கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை அதிகம் வசூல் செய்த படமாக பாகுபலி-2 இருந்தது. ஆனால் தற்போது பாகுபலி […]
சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து விஜய் பேசிய வசனங்கள் தற்போது ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் 10 மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு கடந்த மாதம் 13 ஆம் தேதி பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரைக்கு வராமல் இருந்தது. அதன்பிறகு பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 13-ஆம் திரைக்கு வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைமில் […]
தமிழ் சினிமா உலகில் வசூல் நாயகன் ரஜினிகாந்த் இடத்தை தற்போது தளபதி விஜய் தட்டிப்பறித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய இன்னல்களுக்கு பிறகு மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகியது. ஆனால் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் வசூல் நாயகனாக வலம் வந்தது அனைவரும் […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் […]
மாஸ்டர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு வர ஒன்றரை வருடம் காத்திருந்தோம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி […]
தமிழகத்தில் சில திரையரங்குகளில் சட்டவிரோதமாக மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட் விலை 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமானது ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் வரும் பொங்கலையொட்டி வெளியாக உள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கையை அனுமதிக்குமாறு நடிகர் சிம்பு மற்றும் விஜய் முதல்வர் எடப்பாடிஇடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திரையரங்குகளில் 100 தனது இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தன. எனவே இந்த முடிவை ரத்து செய்ய […]
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடல் யூடியூப் தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாவது குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் இணைந்து நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, திரையரங்குகள் 8 மாதங்களாக இயங்கவில்லை. எனவே மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் நேற்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பில் […]
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த […]
மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவதை தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாஸ்டர் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு மாஸ்டர் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை […]