Categories
சினிமா

கொல மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித்…. “விஜயின் மாஸ்டர் வசூலை மிஞ்சுமா அஜித்தின் வலிமை”….!!!

இன்று வெளியாகியுள்ள அஜித்தின் வலிமை படத்தின் வசூல் மாஸ்டர் படத்தின் வசூலை மிஞ்சுமா என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெறும் மூன்று நாட்களில் 100 கோடியை வசூலித்தது விஜயின்  மாஸ்டர் படம். இதேபோல தமிழகத்தில் மட்டும் அஜித்தின் வலிமை படத்தின் முதல் நாள் வசூல், மாஸ்டர் படத்தின் வசூலை மிஞ்சுமா? என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை திரை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அஜித் நடித்துள்ள வலிமை படம் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜய் மாஸ்டர் படம் … ஒட்டுமொத்த டிக்கெட்டுகளையும் வாங்கிய மலேசிய ரசிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

சென்னையில் இளம்பெண் ஒருவர் மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்து அசத்தியுள்ளார். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாஸ்டர். அந்தப் படத்தில் மாளவிகா மேகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த படம் வெளியிடப்பட்டாலும் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” நான் மாஸ்டர் படம் காட்டுறேன்”… அழைத்துச் சென்ற இளைஞன்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவியுடன் மாஸ்டர் படம் பார்க்க சென்றுள்ளார். வீட்டில் இருக்கும் தனது வயதான தாய்க்கு துணையாகச் தனது 13 வயது மகளை விட்டு சென்றுள்ளார். தானும் படம் பார்க்க வரேன் என்று அந்த சிறுமி அழுதுள்ளார். எனினும் வீட்டில் விட்டு விட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்டர் படத்தால் நடந்த கொடூரம் – தமிழகத்தில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம் …!!

பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் விஜய் – விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு பல தரப்புகளில் இருந்து வரவேற்பு குவிந்து வருகிறது. படத்தின் தொடக்க நாளில் கொரோனா இருந்தும் கூட ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படத்தை கண்டுகளித்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது சென்னை நெற்குன்றத்தில் […]

Categories
தமிழ் சினிமா

“யாரும் பகிர வேண்டாம்” மாஸ்டருக்கு ஆதரவாக…. களமிறங்கிய அஜித் ரசிகர்கள்…!!

மாஸ்டர் படத்தின் வெளியான காட்சிகளை யரும் பகிர வேண்டாம் என்று அஜித் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் படத்தின் வெளியான காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்று டுவிட்டர் பக்கத்தில் கேட்டு கொண்டார். இதை அடுத்து அஜித் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். மாஸ்டர் படத்தின் காட்சிகள் யார் […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்டர் படம் ரசிகர்கள்…! தியேட்டரே முழு பொறுப்பு…! ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு  மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மாஸ்டர் படத்தை வெளியிட தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அரசு அதிரடி… மாஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை…!!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் டான்ஸ்…. பின்னி எடுத்த தளபதி…. இணையத்தை தெறிக்க விடும் மாஸ்டர் புரோமோ…!!

மாஸ்டர் படத்தின் முதல் புரோமோவானது இணையத்தில் 100 மில்லியன்களை கடந்து தெறிக்க விட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். படத்தின் வெளியீட்டிற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளிக்கும் விதமாக 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழுபடத்தின் போஸ்டர்களையும், அப்டேட்களையும் வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடுடா வெடிய…. “வேற லெவல்ல” ஜனவரி-13 வெளியாகும் “மாஸ்டர்” – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ஜனவரி-13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் பட வெளியீடு மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என்று திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் ரிலீஸ் தேதி மாற்றம்?… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு திரைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் நடிக்கும் மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி… அட்ராசக்க… வெறித்தனம்…!!!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் […]

Categories

Tech |