Categories
சினிமா

மாஸ்டர் படக்காட்சிகள் லீக்…. செய்த நபர் கண்டுபிடிப்பு…!!

மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை வெளியிட்ட நபர் தற்போது படக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் அவரது ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள மாஸ்டர்  திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் லீக்காகி உள்ளன. இதையடுத்து படத்தின் இயக்குனர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் காட்சிகள் ஏதேனும் கண்ணில் தென்பட்டால் அதை மக்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையத்தில் லீக் செய்தது சோனி டிஜிடல் […]

Categories

Tech |