நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு ,ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார் . தீபாவளியன்று வெளியான இந்த படத்தின் டீசர் இணையத்தை […]
Tag: #மாஸ்டர்
இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்தியப் படங்களில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது . ஆண்டுதோறும் சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் குறித்து சர்வே எடுப்பது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பதிவுகள் இடம்பெற்றுள்ள தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. https://twitter.com/TwitterIndia/status/1338346797706539008 அதில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படம் […]
நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்திற்காக புதிய திட்டம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தைக் காண ரசிகர்களும் திரை பிரபலங்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகுமா ?தியேட்டரில் வெளியாகுமா? என குழப்பத்தில் இருந்த […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் ‘மாஸ்டர் ‘. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த தீபாவளியன்று இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. […]
மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ – லலித் குமார் சந்தித்துள்ள புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும், திரையுலகினரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாகும் என்ற […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளங்களை கொண்டிருப்பவர். தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது […]
மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலக பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என தகவல் பரவி வருகிறது. இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று அபாயத்தால் கடந்த மார்ச் 25ஆம் […]
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ, லலித் குமார் […]
மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் படக்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகிய போது, மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினோம். திரையரங்கில் மாஸ்டர் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்ன தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் லலித் கைப்பற்றியுள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போனதால் பலரும் OTT யில் திரைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளனர். தற்போது தியேட்டர்கள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் படம் எப்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் டிரைலர் குறித்து தயாரிப்பு நிறுவனம் ஹிண்ட் கொடுத்துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் “மாஸ்டர்”. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது. விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் லலித் வெளியிடுகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 […]
தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 கோடி […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகன் ,ஆண்ட்ரியா , ஸ்ரீமன், சாந்தனு , அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூபில் […]
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படத்தின் வெளியீடு தாமதமாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது தீபாவளிக்கு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாஸ்டர் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் […]
தமிழக அரசு உத்தரவின் பேரில் திரையரங்குகளைத் திறக்கவுள்ள நிலையில் மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆன விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. கொரோனா காரணமாக திரையரங்குகளை மூடிவிட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு 10-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது, இதனால் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகுமா என்று […]
விஜயின் மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளியாகும் என பேச்சு எழுந்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திரையரங்கு திறக்கப்படாததால் வெளியீட்டுக்கு காத்திருந்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படமும் வெளியாக வெளியாக தயாராக இருக்கின்றது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் OTTயில் வெளியாகுமா ? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு திரையரங்கில் மாஸ்டர் படத்தை காண வேண்டும் என்பதால் […]
அனிருத்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனிருத், தமிழ் சினிமாவின் இளம் இசைஅமைப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். பல வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி வந்துள்ளார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘‘மாஸ்டர்’ படத்தில் இசை அமைத்துள்ளார். அனிருத் பிறந்த நாளான இன்று கொண்டாட இருக்கின்றார். இதனால் மாஸ்டர் பட படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு ‘Quit Pannuda’ […]
நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாது என்று படத்தின் இயக்குனர் சொன்னதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி வெள்ளி விழா காணும் படமாக மாற வேண்டும் என்ற வேண்டுதலுக்காக மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் இருக்கக்கூடிய […]
மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லரை தான் பார்க்க தவறிவிட்டதாக நடிகர் சாந்தனு வருத்தம் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்திருக்கின்ற மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய வேடத்தில் சாந்தனு பாக்கியராஜ் அவர்களும் நடித்திருக்கின்றனர். நடிகர் விஜயின் பெரும் ரசிகனான சாந்தனு அவர்கள் விஜயுடன் சேர்ந்து நடித்திருக்கும் முதல் படம் இதுவே ஆகும். அவர் தற்பொழுது மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை பற்றி தன்னுடைய வருத்தத்தை வெளிக்காட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் […]
மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவது குறித்து படத்தின் தயாரிப்பாளர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அதிகம் மிஸ் செய்யும் இடமாக தியேட்டர்கள் இருக்கின்றன. பல பிரபல நட்சத்திரங்களின் படங்கள் தியேட்டரில் வெளியாக முடியாமல் தாமதமாகி வருவதால், பல ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருக்கின்றார்கள். அந்த வகையில் […]
விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என தகவலை ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இருந்தும் ரசிகர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி #masterfdfs […]
‘மாஸ்டர்’ படத்திலிருந்து சமீபத்தில் ’வாத்தி கமிங்’ பாடல் வெளியானதை தொடர்ந்து தற்போது ’பொளக்கட்டும் பரபர’ பாடலின் லிரிக் (Lyrics) வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடலான ‘பொளக்கட்டும் பர பர’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் – விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம், ‘மாஸ்டர்’. இப்படத்தின் இசைவெளீயிட்டு விழா கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த மாதம் 14 ஆம் தேதி […]
சூரரைப்போற்று திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கும் தகவலை கேட்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் மே மாதமே வெளிவரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படமும் மோத வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகிய […]
நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சுமார் 129 நாட்கள் இடைவெளி ஏதுமின்றி நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த பயணமானது என் மனதை விட்டு நீங்காது […]
மாஸ்டர் திரைப்பட நிறைவைத் தொடர்ந்து விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி அவர்கள் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவு அடைந்ததைத் தொடர்ந்து ஷூட்டிங் தளத்தில் வைத்து எனக்கு முத்தம் கொடு நண்பா என விஜய் கேட்க விஜய்சேதுபதி அவர்கள் விஜய்க்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்டர் படப்பிடிப்பு முடியும் முன்னரே அடுத்த பணியை தொடங்கியுள்ளார் விஜய் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே அப்படத்தின் டப்பிங் பணியை விஜய் ஆரம்பித்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாகவே டப்பிங் பணிகளை ஆரம்பித்து விட்ட காரணத்தினால் கோடைவிடுமுறையில் நிச்சயம் மாஸ்டர் […]
‘ 234 தொகுதியும் சைலண்டா இருக்கனும், 2021ல் நாங்கதான் இருக்கனும். மக்கள் பணி செய்யவரும் ‘மாஸ்டர்’ ‘ என விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், கைதி பட நடிகர் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் […]