செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு பத்துக்கும் கீழ் உள்ளது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் மருந்து கையிருப்பு நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு பத்துக்கும் கீழே உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள்எண்ணிக்கை […]
Tag: மா சுப்பிரமணியன்
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் […]
அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளார்கள் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகம் தொடங்கியுள்ளது. சளி, இருமல், தலை வலி இருப்பவர்கள் […]
தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 16 லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று தமிழகத்தில் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை முதல் டோஸ்ட் தடுப்பூசி செலுத்தாதவர்களும், இரண்டாவது டோஸ் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களும் இந்த […]
தமிழகத்தில் வரும் ஜூலை 10ம் தேதி 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3வது பிரதான சாலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31வது […]
தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாவதற்கு வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும்48” என்ற திட்டத்தின் […]
சென்னை அண்ணாநகர் அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக் கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “மருந்தகங்களில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். 60 நாட்கள் கால அவகாசத்துக்குள் லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனோடு, 25,436 தொற்றுகளோடு தமிழகத்தை விட்டு […]
தமிழகத்தில் புதிய மருத்துவ திட்டம் ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகம் செய்துள்ளார். ஆசியாவிலேயே மிகவும் பழமையான மருத்துவமனைகளில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்று. இந்த மருத்துவமனை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்காக மருத்துவ சேவையை செய்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் வடசென்னை பகுதி பொது மக்களால் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனை நாளடைவில் உருமாற்றம் அடைந்து இன்றைக்கு 1661 படுக்கைகள், 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள் என்று […]
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதமானது 60.70% என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் மிகவும் குறைந்தளவு வாக்கு சதவீதம் சென்னையில் தான் பதிவானது. சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இதுவரை சென்னையில் 50 சதவீதத்திற்கு குறைவாக வாக்குப்பதிவு நடந்ததில்லை. கடந்த 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 52.67 சதவீதமும், அதே வருடம் நகர்ப்புற உள்ளாட்சி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் நாடு முழுவதும் பிப்ரவரி 2-வது வாரம் 3-ஆம் அலை முடிவுக்கு வரும் என்று நிபுணர்கள் கூறியிருந்த நிலையில் ஜனவரி மாதம் உச்சம் தொட்ட 3-ஆம் அலை இந்த மாத இறுதிக்குள் முற்றிலும் நிறைவடையும் என்று கணித்துள்ளனர்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த முறை ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பாமல் ஜனாதிபதிக்கு நிச்சயம் அனுப்பி வைப்பார். தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வார் என்று நம்புகிறேன். அதேபோல் ஆளுநர் மசோதாவை அனுப்பிய பிறகு தமிழக குழு ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் […]
சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானது அல்ல. நீட் தேர்வு தொடர்பாக ஆளுநரின் மதிப்பீடுகள் முற்றிலும் தவறானது. ஆளுநரின் கருத்து உயர்மட்ட குழுவை […]
அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை மாம்பலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தன்னுடைய பேட்டியில் கூறியதாவது, “கவர்னரை திருப்திப்படுத்தவே அதிமுக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீட்டுக்கு எதிராக நாங்கள் போர்க்கொடி தூக்குவோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் தருவோம் என கூறி வரும் அதிமுக நீட்டுக்கு எதிராக நேற்று கூட்டப்பட்ட அனைத்து கட்சி […]
சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில் நம்மை காக்கும் 48′ என்ற சிகிச்சைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு உயிர்கள் காக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, முதல் தவணை இரண்டாம் தவணை, பூஸ்டர், இளம் சிறார்களுக்கு என நான்கு தவணையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதோடு நம்மை […]
மாரத்தானில் 1000 கிலோ மீட்டர் தூரம் ஓடி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய கடுமையான அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் தேசிய பிறர் மீது அக்கறை காட்டும் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அனைவரும் பிறர் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாகக் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. 70 லட்சம் தடுப்பூசி இருப்பு இருக்கிறது. அதில் 11 லட்சம் கோ-வாக்சின் இருக்கு, மீதி கோவிட்ஷீல்டு. முதலமைச்சர் என்பவர் முன் களப்பணியாளர், இதுல வந்து 60 வயதை தாண்டியவர்கள், இப்ப நானும் கூட ஒரு முன்கள பணியாளர்களாக எடுத்துகொள்ளலாம். 60 வயது தாண்டியவர்கள் பட்டியலிலும் என்னை எடுத்துக்கலாம். நான் இரண்டாவது தவணை போட்டது ஏப்ரல் 7ஆம் தேதி, ஏப்ரல் 14க்கு முன்னாடியே […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஏற்கனவே நந்தம்பாக்கத்தில் 950 படுக்கைகளுடன் ஆன கொரோனா நல மையம், ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை தொற்று மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு 700 படுக்கைகள் என்கின்ற வகையில் இந்த கொரோனா நல மையங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இதுமட்டுமல்லாது 2000 படுக்கைகளை அத்திப்பட்டு என்கின்ற இடத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தங்க வைப்பதற்கான, அந்த ஏற்பாட்டையும் செய்யப்பட்டிருக்கிறது. […]
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது, “உள்துறை அமைச்சரிடமிருந்து […]
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பணிக்காக 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு வார்டுக்கு தலா 5 பேர் வீதம், 200 வார்டுகளில் தன்னார்வலர்கள் செயல்படுவார்கள். 15 மண்டலங்களில் மருத்துவ குழுவினருடன் டெலி கவுன்சிலிங் மையம் அமைக்கப்படும். மேலும் தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான்வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]
ஒமைக்ரானால் பதற்றம் அடைவதை விட, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட.து இதில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 47 வயதுடைய ஒரு நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். நோய்த்தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. அரசு ஓமந்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ந 28 முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இணையதளத்திற்கு அடிமையாகி தவிக்கும் சிறுவர்கள், […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 30 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இது பரவ ஆரம்பித்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 20 நாட்களில் வைரஸ் வேகமாக பரவி வருகிறதே தவிர இதன் வீரியம் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு என்பது […]
தமிழகம் முழுவதும் நாவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் 5000 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக 5000 மருத்துவ முகாம்கள் நாளை நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 750 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும், ஞாயிறுக்கிழமை 8-வது மிக தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் 50 மாணவர்களை சேர்க்க […]
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 331 பேர் பாதிப்படைந்துள்ளனர். ராமநாதபுரம் மண்டபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள 865 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ,தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் […]
சென்னையில் மாரத்தான் போட்டியானது தனியார் அமைப்பு சார்பில்நடத்தப்பட்டது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கடந்த தடுப்பூசி முகாமில் மழைக்காலங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல் வரும் என்ற தவறான வதந்தியால் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 30 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகளானது வெள்ளைத்தாளில் கொடுக்கப்பட்டு வருகின்றன என்றும், நிதி பற்றாக்குறையால் தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு தருவதாகும் குற்றம் சாட்டினார். மேலேயும் இப்படி தரப்படும் முடிவுகள் தெளிவாக இல்லாததால் வேறு மருத்துவமனை சென்று தங்களது நோய் குறித்து இரண்டாவது கலந்தாலோசிக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதுஎன்றும், இவ்வாறு இருக்கையில் மருத்துவர்களுக்கு படச்சுருளின் முடிவுகளானது வாட்ஸ்அப் மூலமாக பகிரபடுவதாக தகவல் வெளிவந்துள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை […]
நாளை நடக்கும் 3ஆவது சிறப்பு முகாமில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் […]
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கும் வகையில் தாய்மார்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். மேலும் மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் தாங்கள் விரும்பிய நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை முன்கூட்டியே எடுக்கக்கூடாது என்றும் உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய […]
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகம் முழுவதுமாக கடந்த வாரம் 40 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் மொத்தமாக 62% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிக அளவில் மத்திய அரசு தடுப்பூசி வழங்கினால் கூடுதலாக தடுப்பூசி செலுத்த தயார் நிலையில் இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்குதான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்போது எளிதாக தடுப்பூசி கிடைத்தும் அதை போடுவதற்கு […]
ஈரோட்டில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “தமிழகம் முழுவதும் நேற்று நண்பகல் 12 மணிவரை 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் 56 சதவீதமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலுந்து தற்போது வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் மாணவர்களிடம் தற்கொலையானது ஒரு முடிவல்ல, மாணவர்கள் தைரியமாக வாழ்ந்து காட்ட […]
நீட் தேர்வு எழுதியவர்களுக்கான மனநல ஆலோசனை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. அதில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் மனநல ஆலோசனை மையத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக பேசப்பட்டுள்ளது. அதற்காக மட்டும் சென்னையில் 60 மனநல ஆலோசகர்கள் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாணவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில் அவர்களில் ஒரு சிலர் […]
தமிழகத்தில் குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டமானது 100% செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்கத்துக்கு […]
சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பலர் பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் சீல் வைத்து மூடப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பு […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக மாணவிகள் ஆசிரியர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவிற்கும், பள்ளி திறப்பிற்கும் எந்தவொரு […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விழாக்காலங்களில் வீணாகும் உணவு ஏழை […]
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது .இதில் பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மக்கள் நல்வாழ்வுத் துறையில் மாசு இல்லாமல் செய்ய வேண்டிய சேவையை மா.சு போல் யாரும் செய்ய முடியாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் என 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தமிழக அரசால் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 7 லட்சத்து 76 ஆயிரத்து, 209 ரூபாய் மதிப்பிலான நலத் […]
திமுக சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி சார்பில் முத்தமிழ் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்கள பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 90 லட்சம் […]
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற நாள் முதலே தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். இருப்பினும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் காரணத்தினால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதிலும் முக்கியமாக விவசாய நகை கடன், கல்விக் கடன் குறித்து தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக […]
தமிழகத்தில் பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண உதவியும் திமுக அரசால் வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு முகக் கவசங்கள் குறைந்த விலையில் தரமானதாக வழங்க விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவ்வாறு தமிழக அரசு எடுத்துவந்த […]
தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக பரவும் இந்த வைரஸ் பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கேரளா அண்டை மாநிலமான தமிழகத்திலும் வைரஸ் பரவாமல் இருப்பதற்காக கேரள தமிழக எல்லையில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
டெல்லி சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை அவரிடம் வழங்கினார். இதுகுறித்து மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி டோஸ் தேவை என்பதால் கூடுதலாக ஒதுக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார். மேலும் கோவையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார். அதுமட்டுமில்லாமல் மதுரை எய்ம்ஸ் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மக்களை தேடி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ஓடலாம் நோயின்றி வாழலாம்” என்ற தலைப்பில் சென்னை கிண்டி லேபர் காலனி முதல் மெரினா கடற்கரை வரை நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டெங்கு காய்ச்சலின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ் காய்ச்சல். இது கேரளாவில் வேகமாகப் பரவி வருகிறது. அதை தமிழகத்தில் தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு […]
நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வு நீட். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் […]
தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறையில் அடுத்தடுத்து புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை புதிதாக ஆட்சி அமைத்த அரசு மிகவும் சிறப்பாக கையாண்டதன் விளைவாக, தமிழகத்தில் தற்போது தொற்று […]
இந்தியாவில் முதன்முறையாக கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மையத்தை மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை, தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட பிறகு தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. மக்களும் முன்பைவிட ஆர்வமாக தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். தமிழகத்தில் 18 […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரசவத்திற்கு முன்பாக சிசேரியன் செய்வது அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்த அமைச்சர் அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் […]