உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு கல்வி மற்றும் வேலைக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து […]
Tag: மா சுப்ரமணியன்
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய இட ஒதுக்கீடு, 10% சதவீதமாக அதிகரிப்பதால் முழு பயன் கிடைக்காது என்று கூறியிருக்கிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்ரமணியன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது பேசியதாவது, ஆளுநர், நீட் தேர்விற்கான சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் ஆளுநரையும், ஜனாதிபதியையும் சந்திப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். […]
தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்படுத்தப்படும் வருகிறது. மக்களுக்காக ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதுவரை ஒன்பது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெற்று முடிந்த 9-வது தடுப்பு முகாமில் மொத்தம் 8.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட […]
நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் உள்ளதால் அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மா சுப்பிரமணியன் அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி தொடங்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து முதல்வர் மு க ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் ஆலோசனை […]
சென்னை சைதாப்பேட்டையை தொடர்ந்து தற்போது கிங் இன்ஸ்டியூட்டில் 104 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே […]
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் […]