Categories
தேசிய செய்திகள்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு….. பெரும் சோகம்…!!!!

ஆசியாவிலேயே மிகப் பெரிய தந்தங்கள் கொண்ட யானைகளில் ஒன்றாக கருதப்படுவது போகேஷ்வரா என்ற பெயர் கொண்ட யானை. இந்த யானை கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்த யானை கடந்த சில தினங்களாக கபினி வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக சுற்றி திரிந்துள்ளது. இதற்கு வயது சுமார் 86 ஆகும். யானைக்கு உடல்நல குறைவாக இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |