Categories
பல்சுவை

இனிமே தங்கம் வாங்குவது ரொம்ப கஷ்டம்… இன்றைய மதிப்பு அவ்ளோ அதிகம்… மக்கள் கவலை…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 39,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 39,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 17 ரூபாய் குறைந்த 4,884 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 70 ரூபாய்  காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

யுபிஐ பணபரிவர்த்தனை… இந்த ஆண்டு மிக அதிகம்… எவ்வளவு தெரியுமா?…!!!

யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 பில்லியனை எட்டியுள்ளது. ஊரடங்கு காலகட்டத்தின் போது மின் பரிமாற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. மேலும் பரிவர்த்தனை செய்யும் பணத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பண பரிவர்த்தனை எண்ணிக்கையானது அக்டோபர் மாதம் இரண்டு பில்லியனை தாண்டி இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார். […]

Categories

Tech |