Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவின் தடுப்பூசி… இந்தியாவில் சேமிப்பது மிகவும் கடினம்… எய்ம்ஸ் இயக்குனர் வருத்தம்…!!!

அமெரிக்காவின் தடுப்பூசியை குறைவான வெப்பநிலையில் இந்தியாவில் வைத்து சேகரிப்பது மிகவும் கடினம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தியாவில் தடுப்பூசிகள் அனைத்தும் […]

Categories

Tech |