Categories
மாவட்ட செய்திகள்

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால் சென்னை,கடலூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம்,மயிலாடுதுறை, நாகை புதுச்சேரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி,திண்டுக்கல் ,கரூர், […]

Categories

Tech |