21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதி நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது 3 மணி நேரம் 28 நிமிடம் மற்றும் 23 வினாடிகள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதன்போது நிலவின் மேற்பரப்பு 97% சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்கா பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்ற நீண்ட சந்திர கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா […]
Tag: மிக நீண்ட சந்திர கிரகணம்
580 ஆண்டுகளுக்கு பின் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழ்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அந்த அரிய நிகழ்வு தெரியாது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் பகுதி அளவு மறைத்தால் அது பகுதி சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் […]
வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி 580 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ இருக்கும் வானியல் அதிசயமான மிக நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம் நிகழ இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம். இந்த நிகழ்வு எப்போதும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் ஏற்படும். இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திரகிரகணம் வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி நிகழ இருப்பதாக […]