Categories
உலக செய்திகள்

தொடரும் அச்சுறுத்தல்…. புதைச்சதெல்லாம் வெளியில எடுங்க…. அரசின் அதிரடி முடிவு…!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதைக்கப்பட்ட உயிரினங்களை தோண்டி எடுப்பதற்கான பணி நடைபெறவுள்ளது.  டென்மார்க் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. இதன் விளைவாக 15 மில்லியன் மிங்க் விலங்குகளைக் கொன்று  மேற்கு டென்மார்க்கில்  உள்ள Holesterbo மற்றும் karup என்ற பகுதிக்கு அருகில் இராணுவ வசதிகளுடன் பிரம்மாண்ட குழிகள் தோண்டி அதற்குரிய நிர்வாகம்  புதைத்துள்ளது. தற்போது மீண்டும் புதிய கொரோனா வைரஸ் அபாயத்தால் புதைக்கப்பட்டுள்ள விலங்குகளை தோண்டி எடுத்து அடுத்த வருடம் எரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |