மிசோரம் மாநிலத்தில் நத்தியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று தொழிலாளி வேலை பார்த்துகொன்டிருந்த போது தீடிரென கற்கள் விழுந்தது.இதனால் இடிபாட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 8 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை […]
Tag: மிசோரம்
மிசோரம் மாநிலத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடத்தலை தடுக்க வருவாய்த்துறை புலனாய்வு இயக்குனரகம் மூலம் ‘ஆபரேஷன் கோல்ட் ரஷ்’ தொடங்கப்பட்டது. இந்த குழு முதற்கட்டமாக கடந்த 19-தேதி மராட்டிய மாநிலம் பிவாண்டியில், சரக்கு பெட்டகங்களை ஆய்வு செய்தது. அப்போது 20 கிலோ எடையுள்ள 120 வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 10.18 கோடி ரூபாய் ஆகும். அதே போல் இரண்டாவது சரக்கு பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டது. லாஜிஸ்டிக்ஸ் […]
குஜராத் மாணவிகளுக்கு படிப்புடன் கலையை கற்பிக்கும் நோக்கில் மிசோரம் பாரம்பரிய நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. குஜராத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன் சேர்த்து பிற மாநில கலாச்சாரம் மற்றும் நடனம் பயிற்றுவிக்கப்பட்டது. இது குறித்து சரஸ்வதி கன்னியா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை கூறியதாவது “4 ஆண்டுகளாக இந்த மாணவிகளுக்கு மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகின்றது. ஒரு புதிய கலாச்சார நடனம் […]
மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகைகளின் போது மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றும் விதத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு […]
எங்கள் மந்திரிகளுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் புரியாது எனவே புதிய தலைமைச் செயலாளர் ஏமாற்றிவிட்டு மிசோ மொழி தெரிந்த தலைமைச் செயலாளரை நியமிக்க வேண்டுமென மிசோரம் மாநில முதல்வர் முதல்-மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மிசோரம் மாநிலத்தில் தலைமைச் செயலாளராக இருந்த லால்னுமாவியா சாகோ ஓய்வு பெற்றுவிட்டார். குஜராத் கேடரான சாகோ, ஓய்வு பெற்றபின் அவருக்குப் பதிலாக மத்தியஉள்துறை அமைச்சகம், ரேணு சர்மாவை புதியதலைமைச் செயலாளராக நியமித்தது. ஆனால் அவருக்கு மிசோ மொழி தெரியாமல் இந்தி மற்றும் […]
தலைமை செயலாளரை மாற்றக்கோரி மிசோரம் மாநில முதலமைச்சர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மிசோரம் மாநிலத்தின் தலைமை செயலாளராக லால்னுமாவியா சாகோ இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய தலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29 ஆம் தேதி ரேணு சர்மாவை நியமனம் செய்தது. ஆனால் ரேணு சர்மாவுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். குறிப்பாக மிசோ மொழி தெரியாது என்பதால் நிர்வாக ரீதியாக பல இன்னல்கள் எழுந்தது. […]
அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் இரு மாநில எல்லையில் அமைந்திருக்கும் கச்சார் மாவட்டத்தில் திடீரென இரு மாநில மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுக்க சென்ற காவல் துறையினரும் அடித்துக்கொண்டனர். இதில் வாகனங்கள் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் இந்த கலவரத்தில் 6 அம்மாநில காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் சியோனா சனா காலமானார். அவருக்கு வயது 76 ஆகும். 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தலைவராக சியோனா சனா இருந்தார். இவர் வசித்த மிசோரமின் பக்தாங் தலாங்னுவம் கிராமம் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. இந்நிலையில் இவருடை மறைவிற்கு மிசோரம் மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிசோரத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரிக்டர் அளவு 3.7 ஆக பதிவாகியுள்ளது. மிசோரம் மாநிலம் லுங்க்லே நகரில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அசாம் போன்ற வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மிரோசத்தில் […]
மிசோரம் மாநிலத்தில் புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், சில மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மிசோரம் மாநிலத்தில் தற்போது வரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. […]
மிசோரமில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மிசோரமில் உள்ள சாம்பை என்ற பகுதியில் இன்று காலை 6 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த வேல் நடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.ஆனால் […]
வடகிழக்கு மாநிலங்களில் கொரோனவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் […]
கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 9ம் தேதி முதல் 2 வார காலத்திற்கு மொத்த பூட்டுதலை அதாவது முழு ஊரடங்கை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்ததை தொடர்ந்து இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று 8 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டதறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 21 வயது […]