Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியில் இணையும் மிட்செல் மார்ஷ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்ற பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் காயம் ஏற்பட்டதால் டி20 போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷை 6.5 கோடிக்கு டெல்லி அணி விலைக்கு வாங்கியது. சர்வதேச போட்டி இருப்பதால் முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது  மிட்செல் மார்ஷல் டெல்லி அணியுடன் இணைகிறார் என்பது தெரியவந்துள்ளது. டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட்டாக இருக்கும் […]

Categories

Tech |