தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!
Tag: மிதமான மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரளவு மேகமூட்டம், லேசான, முதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்லது. இந்நிலையில் 7.20க்குள் 6 மாவட்டங்களில் மழை இன்று காலை 7.20 மணிக்குள் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமானமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் டிச.29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமானமழை பெய்யக்கூடும். டிச.30 ஆம் தேதி தமிழ்நாடு, […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற அலர்ட் விடுத்து வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம். தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருச்சி, சேலம், கரூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பது இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியாக வலுவிழந்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ் பகுதி என்பது […]
தமிழ்நாட்டில் மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் தற்போது சிறிது ஓய்ந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். எனவே, தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மிதமான மழை […]
தென்மேற்கு வங்ககடலை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக ,புதுவை, காரைக்கால் பகுதியில் 11, 12, 13 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுலுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம், […]
தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 4-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்தது. பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு ஊழியர்கள் தயார் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்பிறகு வருகின்ற செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]
தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரா கடலோரத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த […]
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கும், நாளைக்கும் வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,கரூர், நாமக்கல், சேலம், […]
சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைப் போல வருகின்ற 16ஆம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி வருகின்ற 17ஆம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, […]
தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆந்திரா, தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், காஞ்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளகாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளகாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதிக்குள் தென்மேற்கு […]
தமிழகத்தின் பல இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று (22-ம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் 25ம் தேதி […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசானி புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் ,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி ,திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, உள் தமிழக பகுதியின் மேல் நிலவுகின்ற வளிமண்டல […]
தமிழகத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே மழை குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியுள்ளது . அதன்படி இன்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி உள்ளிட்ட சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தென் கடலோர […]
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்ககடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று மணி […]
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 3 நாட்களாக கன மழை ஓயாமல் பெய்து வருகிறது. அதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கன மழை எப்போது நிற்கும் […]
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு, சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும். ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில […]
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், […]