Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்.!!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.. மிதாலி ராஜ் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து இந்திய மகளிர் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்..!!

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழிநடத்தி சென்றது பெருமை அளிக்கிறது. கேப்டனாக இருந்தது தன்னை மட்டுமின்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியையும் வடிவமைக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார். 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி பிப்ரவரி மாத விருது பட்டியலில் …. கேப்டன் மிதாலி ராஜ் இடம்பிடிப்பு ….!!!

ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவரவித்து வருகிறது.அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.இதில் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதையடுத்து நியூசிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் அமெலி கெர்  இடம்பிடித்துள்ளார் .மேலும் ஐசிசி-யின் வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தலா ஒரு வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் : பேட்டிங் தரவரிசையில் ….. 3-வது இடத்தில் நீடிக்கிறார் மிதாலி ராஜ்…..!!!

மகளிர்  ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார் . மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான புதிய வீராங்கனையின் தரவரிசை பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்  738 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் நீடிக்கிறார் .இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனை லிசல் லீ 761 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீராங்கனைஅலிசா ஹீலே […]

Categories
விளையாட்டு

கேல் ரத்னா விருது : நீரஜ் சோப்ரா உட்பட 12 பேர் தேர்வு …..! மத்திய அரசு அறிவிப்பு ….!!!

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது துரோணாசாரியா விருது மற்றும் தயான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கபடுகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது .இதில் விளையாட்டுத் […]

Categories
விளையாட்டு

கேல் ரத்னா விருது : நீரஜ் சோப்ரா உட்பட 11 வீரர்களின் பெயர்கள் பரிந்துரை….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட மொத்தம் 11 பேர் மத்திய அரசின் உயரிய விருதான கேல் ரத்னா பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சாதனை படைக்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது , அர்ஜுனா விருது ,துரோணாசாரியா விருது மற்றும் தயான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விளையாட்டு விருதுகளுக்கு தகுதிவாய்ந்த வீரர்,வீராங்கனைகளை அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டனாக உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு…!!!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் பெறுகிறார். இதையடுத்து இவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக தான் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். மிதாலி ராஜ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றதிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேல்ரத்னா விருது : அஸ்வின், மிதாலி ராஜ் பெயர்கள் …. பரிந்துரை செய்த பிசிசிஐ …!!!

ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு தமிழக வீரர் அஸ்வின், மிதாலி ராஜ்  பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது . விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா ,துரோணாச்சார்யா விருதுகள் வழங்கப்படுகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான அஸ்வின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இந்திய மகளிர் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன்  மிதாலி ராஜ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளருடன் இணைந்து … ‘இந்திய மகளிர் அணியை வலுவாக்க பணியாற்றுவேன்’ – மிதாலி ராஜ்…!!!

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான ரமேஷ் பவாருடன் இணைந்து ,சிறப்பாக பணியாற்றுவேன் என்று அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார்  நியமிக்கப்பட்டார். இந்திய மகளிர் அணி வருகின்ற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் மூலம்  இந்திய மகளிர் […]

Categories
சினிமா

திரைப்படமாகும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்கை ..!படத்தில் மிதாலியின் கதாபாத்திரத்தை யார் நடிக்கிறார் தெரியுமா ?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் டாப்ஸி பண்ணு மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி பண்ணு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலிராஜ் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘சபாஷ் மித்து’ திரைப்படத்தில் மிதாலி ராஜின்  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைப்பற்றி டாப்ஸி கூறுகையில், மித்தாலி ராஜ் கிரிக்கெட்டில் அபார சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளில் 10,000 ரன்களை எட்டிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கி.வீரரை தொடர்ந்து…! சர்வதேச போட்டியில் புது சாதனை … கலக்கிய மிதாலி ராஜ் ….!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் சாதனையை எட்டியுள்ளார். இந்தியாவிற்கு  சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  லக்னோவில் அமைந்துள்ள  வாஜ்பாய் ஏகான  கிரிக்கெட் மைதானத்தில் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது இதில் இந்திய  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் தினத்தையொட்டி புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ்…வைரலாகும் வீடியோ..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரல் ஆகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற மார்ச்8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினம் கொண்டப்படும். இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மகளிர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறுவோம் என்றும், “நாமும் […]

Categories

Tech |