Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ரசிக்க … நிதானமாக செயல்படுவீர்கள் … எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் …!!

மிதுன ராசி அன்பர்களே …!  இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும்.  நிதானமாக செயல்பட்டு தான் காரியங்களை  செய்ய வேண்டி இருக்கும்.  நீண்ட  நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென்று சந்திக்கக்கூடிம்.  வீண் விரயம் உண்டாகும்.  புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.  வரவுக்கேற்ற செலவு உண்டாகும்.  வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும்.  இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.  பயணத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதற்கு கொஞ்சம் கடினம் தான். தயவு செய்து பணத்தை […]

Categories

Tech |