Categories
மாநில செய்திகள்

ரூ. 16 கோடி மதிப்பிலான ஊசி…. மித்ராவுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது…!!!

நாமக்கல் மாவட்டம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பிரியதர்ஷினி என்ற தம்பதியினரின் இரண்டு வயது குழந்தை மித்ரா. சில மாதங்களுக்கு முன்பாக இந்த குழந்தை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. பின்னர் இந்த குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டுவட சிகிச்சை நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோயை குணப்படுத்த 16 கோடி செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தொகையை எப்படி திரட்டுவது என்று திகைத்த பெற்றோர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை’மித்ரா’விற்க்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்… வானதி ஸ்ரீனிவாசன் ட்வீட்…!!!

சிறுமி மித்ராவிற்கான மருத்துவ சிகிச்சை மருந்துகள் இறக்குமதி வரியை நீக்கிய நிர்மலா சீதாராமன் அந்த குழந்தைக்கு மற்றொரு தாயாக மாறி உள்ளார் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பெண் குழந்தை மித்ரா. 2 வயதேயான இவர் ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி (Spinal muscular autrophy) என்ற அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டார். அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாய் தேவைப்பட்டது. சிறுமி மித்ராவின் நிலையைக் கண்டு மனமுறுகிய பலர் […]

Categories
மாநில செய்திகள்

‘மித்ரா’விற்கான மருத்திற்கு இறக்குமதி வரி ரத்து…. நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு…!!!

அரியவகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல்லை சேர்ந்த குழந்தை ‘மித்ரா’விற்கான மருத்தை இறக்குமதி செய்வதற்கான வரி ரத்து செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பெண் குழந்தை மித்ரா. 2 வயதேயான இவர் ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி (Spinal muscular autrophy) என்ற அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டார். அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாய் தேவைப்பட்டது. சிறுமி மித்ராவின் நிலையைக் கண்டு மனமுறுகிய பலர் […]

Categories

Tech |