Categories
தேசிய செய்திகள்

பிரபல மினரல் வாட்டர் நிறுவனத்தை வாங்க டாடா திட்டம்… முடிவுக்கு வருமா டீல்…? வெயிட்டிங் மோடில் அம்பானி…!!!!!

மினரல் வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்து வரும் பிரபல பிஸ்லரி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதனால் டீல் முடிவுக்கு வருமா என்பது உறுதியாக தெரியவில்லை. மேலும் டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் FMCG நுகர் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. ஏற்கனவே tata consumer நிறுவனம் ஹிமாலயன் டாடா, காப்பர் […]

Categories

Tech |