Categories
மாநில செய்திகள்

 தமிழகம் முழுவதும் மினி கிளினிக்… புதியதோர் திட்டம்… தொடங்கி வைத்த முதல்வர்…!!!

சென்னையில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சென்னை ராயபுரத்தில் மினி கிளினித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் பரிசோதனைக்காக விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அவர் முன்பாகவே அறிவித்து இருந்தார். இது தொடர்ந்து இன்று காலை சென்னை ராயபுரத்திற்கு அவர் நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. அதில் முதற்கட்டமாக […]

Categories

Tech |