Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரி மோதி விபத்து…. வாலிபருக்கு நடந்த பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விலை கிராமம் பிள்ளையார் தெருவில் நீலகண்டன் என்பவரின் மகன் சந்துரு வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரின் பெண் ஒருவருக்கு வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக சந்துரு பாகாயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தனகொட்டாய் என்ற பகுதியில் சந்துரு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகாரிகளின் அடுத்தடுத்த கேள்வி…. வசமா மாட்டிய வாலிபர்கள்…. சோதனையில் சிக்கிய பொருட்கள்….!!

வேலூர் அருகில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவரையும்  போலீசார்  கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் விநாயகம், மணிவண்ணன் போன்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த ஒரு மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் டிரைவர் முரண்பாடாக பதில் கூறியதால், போலீசார் அந்த மினி லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை […]

Categories

Tech |