Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திடீரென தீப்பிடித்து எரிந்த மினி வேன்”…. 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

பட்டாபிராம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் எனும் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி வேனை ஆவடியை அடுத்த கண்ணியம்மன் நகரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மூன்று தினங்களாக வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் இரண்டு பெண்கள், 2 ஆண்கள், ஒரு கைக்குழந்தை என ஐந்து பேரை மினி வேனில் ஏற்றிக்கொண்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சொந்த ஊர் திரும்பிய வியாபாரிகள்…. வழியில் நேர்ந்த விபத்து…. 8 பேர் படுகாயம்….!!

மீன் விற்பனை முடித்துவிட்டு திரும்பி சென்ற போது  மினி வேன் கவிழ்ந்து ஓட்டுனர் உட்பட 8  பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு கடலில் பிடிக்கப்படும் மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு சென்று விற்பனை செய்துவிட்டு பின்னர் அதே சரக்கு வாகனத்தில் திரும்பி சொந்த ஊருக்கு  வருவது வழக்கம் . அதேபோல் நேற்று மீன் வியாபாரத்தை முடித்துl விட்டு மினி வேனில் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது […]

Categories

Tech |