Categories
அரசியல்

IPL Auction 2023: இன்று தொடங்குகிறது மினி ஏலம்…. எந்த அணிக்கு எவ்வளவு தொகை?….. இதோ முழு விவரம்….!!!!

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு இன்று கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்கின்றனர்.இதை முன்னிட்டு ஒவ்வொரு அணியில் எவ்வளவு தொகையை வைத்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அணியிடம் அதிகபட்சமாக 20.45 கோடி ரூபாய் தொகை உள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல் அணியிடம் 19.45 கோடி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 19 புள்ளி 25 கோடி, கொல்கத்தாணியிடம் 7.05 கோடி, அகமதாபாத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாருடா…! 15 வயது இளம் வீரர் ஐபிஎல் மினி ஏலத்தில்… யார் அவர்..?? இதோ உங்களுக்காக சில தகவல்..!!!

ஐபிஎல் மினி ஏலத்தில் 15 வயதே ஆன இளம் வீரர் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் சென்ற 2018 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 16-வது சீசன் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகள் மற்றும் வீரர்கள் குறித்த பட்டியலை முன்னதாகவே வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி மினி ஏலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் அவர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு…. “ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதி மாற்றப்படுமா?”…. பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை..!!

ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதியை மாற்றம் செய்யக்கோரி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது முன்னதாக கடந்த 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜடேஜா தக்க வைப்பு..! “பொல்லார்ட்டை விடுவித்த மும்பை”….. மினி ஏலத்தில் வாங்குமா சி.எஸ்.கே.?

2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 5 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை  எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் அம்மா சொன்னது சரிதான்”… ஐபிஎல் ஏலம் குறித்து … ட்விட்டரில் பதிவிட்ட தினேஷ் கார்த்திக்…!!

ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்படுவது குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.  2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெற இருப்பதால் நேற்று முன்தினம் சென்னையில் இதற்கான சிறிய ஏலம் நடை பெற்றது. இதில் சுமார் 292 வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அதிக தொகைக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். 16.25 கோடிக்கு கிரிஸ் மோரிஸ், 14 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனும் ஏலத்தில் […]

Categories

Tech |