ஈரோட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை சென்ற ஈரோட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மகரவிளக்கு தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்த மினிபஸ் பத்தினம்திட்டா என்ற இடத்திற்கு அதிகாலையில் வந்த போது, பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் […]
Tag: மினி பஸ்
காபூலில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தனர். அப்போது முதல் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலிபான்களை குறிவைத்தும், ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காபூலின் மேற்கு பகுதியிலுள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் மினி பஸ் ஒன்றில் குண்டு வெடித்து சிதறியது. இதனால் […]
மோட்டார் சைக்கிள் மீது மினி பஸ் மோதிய விபத்தில் போட்டோகிராபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முனிசிபல்காலனியில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரண்குமார் என்ற மகன் இருந்தார். இவர் தனியார் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நாச்சியப்பா வீதி வழியாக சவிதா சிக்னல் நோக்கி கரண்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சவிதா சிக்னலுக்கு அருகில் பாரதிவீதியில் சென்றபோது பின்னால் வந்து […]
எஸ்டோனியா நாட்டில் முதன்முறையாக ஓட்டுனர் இல்லாமல் ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் மினிபஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனம் ஹைட்ரஜன் மூலம் இயங்குவதால் காற்று மாசுபடாது. ஒருமுறை இதில் ஹைட்ரஜன் புல் டேங்க் செலுத்திவிட்டால் சுமார் 7 மணி நேரங்களுக்கு தடையில்லாமல் பயணிக்கலாம். இந்த மினி பஸ்சில் ஒரே நேரத்தில் ஆறு பேர் பயணிக்கலாம். காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளிலும் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.