Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக சிறிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன் முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் 210 சிறிய பேருந்துகள் உள்ளது. இருந்தாலும் பல்வேறு காரணங்களால் 66  பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு மற்றும் திருவெற்றியூர் ஆகிய மெட்ரோ […]

Categories

Tech |