Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்று கொண்டிருந்த விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மினி லாரி மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கே.ரெட்டியபட்டி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் சண்முகநல்லூரில் இருந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று செல்வராஜின் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |