சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள் மூர்த்தி – பானுப்பிரியா தம்பதியினர். மூர்த்திக்கு 80 வயதும், பானுமதிக்கு 76 வயதும் ஆகின்றது. இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மழை காலம் என்பதினால் அங்குள்ள இரும்பு கேட்டில் உள்ள அலங்கார விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இதை அறியாத மூர்த்தி அங்கு வந்து மின் விளக்கை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதை பார்த்து அவருடைய […]
Tag: மின்கசிவு
மானாமதுரையை சேர்ந்த முதியவர் ஒருவர் மின் கசிவால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க ஷாக் அடிக்காத சுவிட்சுகளை உருவாக்கியுள்ளார். சதாசிவம் என்பவர் நான்கு வருடங்களாக எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். தண்ணீருக்குள் ஷாக் அடிக்காத சுவிட்ச்களை உருவாக்கியுள்ளார். இதில் பிளக்குகளை சொருகினால் மட்டுமே மின்சாரம் வரும். தண்ணீர் போன்ற மற்ற பொருட்களை செலுத்தினாலும் மின்சாரம் பாயாத வகையிள் இந்த சுவிச்சுகளை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் […]
மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது பொதுமக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த மின்சாரத்தால் ஆபத்து நேர்ந்தாலும், மக்களின் தினசரி தேவையாகவே மின்சாரம் மாறிவிட்டது. குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் பலத்த காற்று வீசும் சமயங்களில் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மூலமாக கூட சில சமயங்களில் ஆபத்து ஏற்படுகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள […]
ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த கவுல் பஜார் யசோதரை என்னும் நகரை சேர்ந்தவர் சங்கீதா (25). இவர் நேற்று தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூக்கட்டி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது 2 வயது குழந்தை பிரிஜிதா படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டினுள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த சங்கீதா உள்ளே சென்று குழந்தையை தூக்க முயற்சி செய்தபோது தீ மளமளவென […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதற்கிடையே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலை முழுவதும் தீக்கிரையான நிலையில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளி வீட்டில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி சோலை சொக்கலிங்கம் நகர் 4-வது தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் வீட்டின் குளியலறையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு […]