வருடம் முழுவதும் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இலவசம் ஆக மின்சாரம் பெற விரும்பினால், தற்போது அனைத்து இடங்களிலும் சோலார் மின்சாரம் வந்து விட்டது. ஆனால் அதை எப்படி உபயோகப்படுத்துவது என நீங்கள் சிந்திக்கலாம். வீட்டின் மேற் கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து தாராளமாக விடுபடலாம். எனினும் சோலார் பொருத்துவது பல பேருக்கும் இயலாத விஷயம் ஆகும். ஏனெனில் சோலார் தகடுகள் பொருத்த அதிக செலவு ஆகும் […]
Tag: மின்கட்டணம்
தமிழகத்தில் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டு இருந்த மின்கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “2022-2023 வருடத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10/09/2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் அடிப்படையில் சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி இருப்பதால், ஒரு நாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்குமாறு பல தொழில்நிறுவனங்கள் […]
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு 25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]
திருநெல்வேலியை சேர்ந்த முகமது பாத் என்பவர் தனது வீட்டிற்கு ரூ.91,130 கரண்ட் பில் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.வெறும் இரண்டு லைட்டுகள் உள்ள வீட்டிற்கு அதிகபட்சமாக 65 ரூபாய் தான் வரும் என்று மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் பிறகு சரிபார்த்து அதிகாரிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி கரண்ட் பில் வந்துள்ளது. உங்களுடைய மின்கட்டணம் வெறும் 122 ரூபாய் தான் என்று கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து […]
தமிழகத்தில் மின்துறை அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதற்கு தமிழ்நாடு மின்வாரியம் தற்போது முடிவு செய்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.அதில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டும் இன்றி நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் […]
மாநிலத்தில் மின் கட்டண உயர்வு அமலான நிலையில் 2,000க்கு அதிகமான பரிவர்த்தனையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, வசூல் மையத்தில் ரூ ரூ.2,000 வரையிலான கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த புதிய நடைமுறை மூலம் 19ஆம் தேதி முதல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் இது குறித்து மின் […]
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் மின் கட்டணம் துண்டிக்கப்படும் என வரும் அழைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இப்படி வந்த மோசடி அழைப்பினால் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அவருடைய பணம் 2.46 லட்சத்தை இழந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது ஓய்வு பெற்ற ஆசிரியர் இந்த மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு சகோதரரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரும் […]
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின் மின் கட்டண உயர்வை உயர்த்தி அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கக்கூடிய விடியா திமுக அரசை கண்டித்து வரும் 16ஆம் தேதி அமைப்புரீதியாக மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆஇஅதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த அறிவிப்பில் விடியும் […]
ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின்கட்டணத்தை 6 சதவீதம் உயர்ந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் மின் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழக மக்கள் தலையில் மேலும் ஒரு இடி விழுந்துள்ளது. இந்த செய்தி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஆறு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி மின் […]
தமிழகத்தில் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மின் கட்டணங்களை அடுத்த ஓரிரு நாட்களில் உயர்த்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18ம் தேதி சமர்ப்பித்தது. அந்த மனுக்கள் தொடர்பான ஆணையம் மூன்று நாட்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியது. அதில் பலரும் மின்கட்டணங்களை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்சார […]
கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால் அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: ” மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து சிறுகுறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதனால் சிறு, குறு நிறுவனங்களுக்கான […]
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் நூதன முறையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பண மோசடியிள் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவதா புகார் எழுந்துள்ளது. பொதுவாக பல்வேறு மாநிலங்களில் மின்வாரியங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் பில்லை டெபாசிட் செய்யுமாறு செய்திகளை அனுப்புகின்றன. ஆனால் ஹேக்கர்கள் இதனை பயன்படுத்தி மின்சார கட்டணத்தை மக்களை ஏமாற்றும் புதிய யுக்திகளாக மாற்றி உள்ளனர். […]
தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் , வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த […]
தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் , வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் […]
தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, 2020 – 2021ல், 63 ஆயிரத்து, 388 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. மின் கொள்முதல், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்கான செலவு, 76 ஆயிரத்து, 795 கோடி ரூபாய். இதனால், அந்த ஆண்டில் இழப்பு, 13 ஆயிரத்து, 407 கோடி ரூபாயாக அதிகரித்தது. பல ஆண்டுகளாக மின் வாரியம் ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து வருவதால் கடன், 1.50 லட்சம் கோடி ரூபாயை […]
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அதிக விலைக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது. அதாவது யூனிட்டுக்கு சுமார் ஒரு ரூபாய் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மின் கட்டண உயர்வு காரணமாக மும்பை பெருநகர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் […]
அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கோடைகாலத்தில் மக்கள் பெரும்பாலும் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவார்கள் வீடுகளில், அலுவலகங்களில் என அனைத்திலும் fan மற்றும் ஏசி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் மின்சாரக் கட்டணமும் தொடர்ந்து அதிகரிக்கும். பெரும்பாலான வீடுகளில் ஏப்ரல், மே, ஜூன் போன்ற மாதங்களில் மட்டும் மின்கட்டணம் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் தற்போது மின் உற்பத்தி குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு […]
தெலுங்கானா மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஒருநாள் கூட ஏன் குறைந்தது ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் […]
தமிழகம் முழுவதும் மின் பயன்பாட்டை கணக்கு எடுத்ததும் உடனடியாக கட்டணத்தை தெரிவிக்க மொபைல் செயலியை மின் வாரியம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதால் விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணக்கீட்டாளர் மின் பயன்பாட்டை கணக்கெடுத்து செயலியில் பதிவிட்டால் உடனே அதற்கான கட்டணம் கணக்கிடப்பட்டு மின்வாரிய சர்வர் மற்றும் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனவே இனி எளிதாக மின் கட்டணத்தை மக்களே வீட்டில் […]
நாடு முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி பாஜக தொடக்க நாள் மற்றும் சாதனை நாள் விழா விழா நடைபெற்றுவருகிறது. அன்றைய தினம் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்களுடன் பேசயிருக்கிறார். இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பாஜக நிர்வாகிகள் பிரதமரின் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேசியபோது, நாடு முழுவதும் முதன் முறையாக ஏப்ரல் 16-ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி விழா […]
புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 100 யூனிட்டுக்குள் ரூ 1.55 ஆக இருந்த கட்டணமானது தற்போது 1.90 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது . மேலும் 101 முதல் 200 யூனிட் வரை 2.60 ரூபாயாக இருந்த கட்டணம் 2.75 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் 20 சதவீதம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்த நிலையில் தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதேபோல் தமிழக அரசு நிதி நிலையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை […]
தமிழகத்தில் மது வகைகள் மீதான வரியை வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விலை 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மின் கட்டணமும் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின்வாரிய செயல்பாட்டைக் கண்காணித்தல்,மின் வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு […]
தமிழகத்தில் 2022-23-ஆம் நிதியாண்டிற்கு, முன்கூட்டியே செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு வழங்கப்படும் வட்டியை 2.70% ஆக நிர்ணயித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வெளியூர் செல்வது உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே மின்கட்டணமாக செலுத்தும் வசதி உள்ளது. இதற்கு ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி 2021-22 ஆம் நிதியாண்டில் 2.70% ஆக இருந்த நிலையில் தற்போது அதே வட்டியே 2022-23 ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் மின் கட்டண பயன்பாட்டை கணக்கெடுப்பதுடன் அதற்கான தொகையை உடனே தெரிவிக்க உதவும் அலைபேசி செயலி பரிசோதனை திருப்திகரமாக இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு மற்றும் அதற்கான தொகையை கணக்கெடுப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளுக்குச் சென்று மீட்டர் பெட்டிகளில் கணக்கெடுத்து பின்னர் அவர்கள் வைத்துள்ள எந்திரங்களின் மூலம் அதற்கான தொகையை கணக்கிட்டு செல்வது வழக்கம். அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் தொலைபேசி எண்ணுக்கு மின்கட்டணம் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படுகிறது. […]
புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக கட்டணம் 0-100 யூனிட் வரை ரூ ள்.1.56 இலிருந்து ரூ.1.90 ஆக உயர்த்தியுள்ளது. 101-200 யூனிட் வரை ரூ.2.60 இருந்து ரூ.2.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் குடிசைகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதனை தொடர்ந்து சிறு விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் ரூ.11 இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டடம் ரூ.50 இருந்து ரூ.75 […]
தமிழகத்தில் மின் கட்டணத்தை கணக்கிட விரைவில் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் முயற்சியை மின் வாரியம் மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைபேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட உள்ளது. இதனை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கட்டணத்தை கணக்கீடு செய்து கொள்ளலாம். மேலும் அந்த செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த, ஒரு சில […]
வீடுகளில் உள்ள மீட்டர் பெட்டியில் கரண்ட் பில் குறித்த தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் மின்வினியோகம் துண்டிக்கப்படும். அதன் பிறகு அபாரதத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்திய பிறகு மின்சாரம் வழங்கப்படும். ஒருசிலர் பணிசுமையின் காரணமாக கட்டணம் செலுத்தும் தேதியை மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு செய்ய ஊழியர்கள் செல்லும்போது பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதற்காக மின் துண்டிப்பு செய்யப்படுவது குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதுமட்டுமின்றி மின் கட்டணம் […]
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் கடந்த 2017ஆம் வருடம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி வசூல் முறைக்கு கடுமையான எதிர்ப்புகள் இன்றளவும் நிலவி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்திய ரசீதில் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் பயன்பாடு கட்டணத்திற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் மின் […]
மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அதிக மின் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. இவற்றைத் தடுக்கும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் என்று திமுக அரசு தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த அவர்களை வஞ்சிக்கும் வகையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் […]
மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியம் கடனில் இருந்து மீள்வதற்காக மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்தில் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல் விலை வெங்காயம் , தக்காளி போன்ற அத்தியாவசிய […]
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகள், தியேட்டர்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற அனைத்து பிரிவுகளுக்கும் தமிழக மின் வாரியம் மின் வினியோகம் செய்து வருகிறது. இதற்கான மின் கட்டணம் வீடுகளுக்குச் சென்று கணக்கிடப்பட்ட 20 நாட்களுக்குள் செய்து கட்ட வேண்டும். இந்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அபராதத்துடன் சேர்த்து மின் கட்டணம் செலுத்த வேண்டும். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு […]
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று மக்கள் யாரும் கேட்கவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்திய ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி தற்போது மின் தட்டுப்பாடு விவரங்கள் குறித்து மின்வாரிய பயன்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டறிந்தார். ரெட் அலர்ட் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது. […]
விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின்சார கட்டணம் ரத்து செய்யப்படும் என பஞ்சாப் புதிய முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சராக இருந்த திரு அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பஞ்சாப் முதலமைச்சராக நேற்று அவர் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். […]
தஞ்சாவூர் அண்ணாநகர் பகுதியில் செல்வ கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதத்திற்கான மின் கட்டணத்தை கணக்கீடு செய்யாத காரணத்தினால்,2019 ஆம் ஆண்டில் உள்ள மின் கட்டணத்தை கட்டுமாறு மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வந்த தொகையான 4,948 ரூபாயை அவர் கட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கணக்கீடு […]
தமிழகத்தில் 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இதில் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையில் கடன்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த துறையில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்பட போகிறதா? என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளதாக […]
தமிழகத்தில் அதிர்ச்சி தரும் வகையில் மின் கட்டணம் மறைமுகமாக பல மடங்கு உயர்ந்துள்ளதால் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசமும் 20 நாட்களுக்கு பதிலாக ஏழு நாட்களே கொடுக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். கொரோனா நிதி நெருக்கடி காலத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. அரசு இதுகுறித்து உரிய விளக்கம் […]
தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதனால் பொதுமக்களிடம் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் மின்சார கட்டணம் வசூலிப்பதில் நூதன மோசடி நடைபெறுவதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் மின் கட்டணம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு வந்துள்ளதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள நிலையில் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின் நுகர்வோர் களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்த நுகர்வோர்கள் அவர்களுடைய மின் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. சில சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை மாத மின்கட்டணத்தை கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கக் கூடாது என மின் வாரியம் அறிவித்துள்ளது. காப்பு வைப்பு தொகை […]
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் 150 ரூபாயும், அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20-ம் சேர்த்து மொத்தமாக […]
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் தற்போது டெல்டா ப்ளஸ் தொற்று புதிதாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் சிரமம் இன்றி மின் கட்டணம் செலுத்த […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு ஜூன் 15 கடைசி […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் தொற்று குறைந்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டதால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக சிக்கலில் தவித்து வருகின்றனர். எனவே மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக […]
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு இன்றே கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே-10 முதல் ஜூன்-14 வரை இருக்கும் பட்சத்தில் அத்தொகையை செலுத்த ஜூன் 15 கடைசி (இன்று) நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் மின் கட்டணம் செலுத்த இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு இன்றே கடைசி தேதி […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு நாளையே கடைசி தேதி […]