நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு உட்பட நகரப் பகுதிகளில் தற்போது 50 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.4-இலிருந்து ரூ.4.10 ஆகவும், 100 […]
Tag: மின்கட்டணம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறு குறு தொழிற்சாலைகள், தாழ்வழுத்த மின் நுகர்வோர், கூடுதல் வைப்பு தொகை செலுத்தவும் கால அவகாசத்தை ஜூன் 15 வரை நீடித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாத […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
80 கோடி மின்கட்டணம் வந்ததால் முதியவர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கில் உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே மின் கட்டணம் குறித்து பல குளறுபடிகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மேலும் பல்வேறு மின் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்கட்டணத்தை வைத்து ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவருடைய வீட்டில் 80 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதைப்பார்த்த முதியவர் என்ன […]
முதியவர் ஒருவர் ரூ.80 கோடி மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தின் மூலமாக வீடுகளில் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கு அளவீடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகவோ சென்று பெற்றுக்கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கட்டணத்தை அளவீடு செய்வார்கள். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கன்பத் நாயக் என்ற 80 வயது […]
தமிழகம் முழுவதும் மின் வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு மூன்று புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. www,tangedco,org, www.tantransco.org, www.tnbltd.org ஆகிய இணையதளங்கள் மூலம் மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின் கட்டணம் செலுத்துவத்தை பொதுமக்களுக்கு எளிதாக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அரசும் புதிய தொழில்நுட்பத்தை, தொழில்நுட்ப ரீதியாக புதிய முறையை […]
மாதம்தோறும் மின் கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா கால கட்டத்தில் மின் கட்டணம் கணக்கிடு செய்யப்பட்டதில் குளறுபடி நிகழ்ந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தமிழக அரசு அதனை மறுத்தது. மேலும் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் […]
ஒரு வருடத்திற்கும் மேல் பூட்டிக்கிடந்த வீட்டிற்கு மின் கட்டணம் ரூபாய் 11,000 வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணங்களை ஊரடங்கு முடிந்த பிறகு செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்திலிருந்து மின் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருக்கும் […]
மின்கட்டண போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் காலகட்டத்தில் மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றது என்று கூறி எதிர்க்கட்சி திமுக, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது. அதுமட்டுமல்லாமல் மின் கட்டண விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அரசுக்கு சாதகமான முடிவை பெற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் அதிமுக அரசு மின் கட்டணத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசாங்கம் மக்களிடம் கொள்ளை அடித்து உள்ளது என்றெல்லாம் […]
மின் கட்டணம் – அமைச்சர் அறிவிப்பு …!!
தமிழக்தில் கொரோனா காலத்தில் மின் கட்டணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன குறிப்பாக. திமுக இதனை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது. தமிழக அரசு இதுதொடர்பான விளக்கங்களை அளித்து அரசியல் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து மின் கட்டணத்தில் முறைகேடு நடந்துள்ளது. அரசு மின் கட்டணத்தை வைத்து கொள்ளை அடித்துள்ளது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்த நிலையில் மின் சார துறை அமைச்சர் தங்கமணி இதுகுறித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில்,தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவரும் முதல் 100 […]
மின் கட்டணம் செலுத்த மே 15ஆம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் சிரமங்களைக் களைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், […]
ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கும், மின் வாரியத்திற்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் அளவீடு மற்றும் கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு […]
மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும் எந்த விதிமீறலும் இல்லை என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிகளின்பிடி கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ரவி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அடிப்படையில் இந்த இரு […]
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 15ம் தேதி வரை தாமதக்கட்டணம், மறு மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் மின் நுகர்வோர் செலுத்தலாம் என […]
தமிழகத்தில் அதிகமான மின்சார கட்டணம் வசூலிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தில் அதிகம் வசூல் செய்யப்படுகின்றது என திமுக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில் அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளை; தமிழக அரசு தப்பிக்க முடியாது என்ற தலைப்பில், அரசு ஊரடங்கு அமல் படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். […]
தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷாக்: கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவி மக்களுக்கு மிகப் பெரிய ”ஷாக்” ஏற்படுத்திய பகல் கொள்ளை என மின் நுகர்வோர் கொந்தளிக்கிறார்கள். நடிகர் பிரசன்னா இது குறித்து கேள்வி […]
தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி வரை தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் […]
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வீடுகள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறி ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சொத்துவரி, விவசாயக்கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால […]
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதன் காரணமாக மார்ச் மாதத்திற்கான மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் யாருமே ஈடுபடுத்தப்படவில்லை. ஆகவே முந்தைய மாத கட்டணத்தையே (ஜனவரி – பிப்ரவரி) செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனாலும் மின்கட்டணத்தை ரத்து […]
முந்தைய மின்கட்டணத்தையே செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து சேவை, ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய பெரிய மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி , கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. இன்று நாடு தழுவிய சுய ஊரடங்கு உத்தரவு […]