Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….. மாதந்தோறும் கரன்ட் பில்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அடுத்த ஐந்து வருடங்களில் தமிழகத்தில் சொந்தமாக 6,220 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 நாட்கள் மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பில் […]

Categories

Tech |