Categories
மாநில செய்திகள்

தமிழக மின் கணக்கீடு முறையில் வரப்போகும் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மின்ஊழியர் சங்கத்தினை சேர்ந்தவர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்த அறிவித்திருந்த சூழ்நிலையில் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையின் போது 23கோரிக்கைகள் அடங்கிய மனுவானது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் 100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மேலும் 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மின்வாரியத்திற்கு ரூபாய் 3496 கோடி […]

Categories

Tech |