Categories
தேசிய செய்திகள்

“மின் கம்பத்தில் ஏறிப் போக்கு காட்டிய வாலிபர்”….. 1 மணி நேரமாக நீடித்த பதற்றம்….. பெரும் அதிர்ச்சி…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் ஒரு பெண்மணி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணிடம் பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் நகையை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்து போன‌ அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை துரத்தியுள்ளனர். இதனால் வாலிபர் ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அதோடு யாராவது அருகில் வந்தால் மின்கம்பத்திலிருந்து குதித்து விடுவேன் என்றும் வாலிபர் மிரட்டியுள்ளார். உடனே பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு போன் செய்து மின் சேவையை துண்டிக்குமாறு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

6 சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்திய காட்டு யானை… அதிர்ச்சியில் வனத்துறையினர்…!!!!!

வேப்பன பள்ளி அருகே உள்ள சிகரள பள்ளி வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு இருக்கின்றது. இதில் ஒரு யானை தனியாகவும் மற்ற இரண்டு யானைகள் சேர்ந்தும் சுற்றி திரிந்து வருகின்றது. இந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக வனத்துறையினர் சார்பில் சோலார் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒற்றை காட்டு  யானை சிகரள பள்ளி அருகே அமைக்கப்பட்ட ஆறு சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் சேதமான மின்கம்பங்களை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கனமழையால் சாலையில் விழுந்த மின்கம்பம்”…. பெரும் பரபரப்பு…!!!!!!!

வேப்பன பள்ளியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேப்பன பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி பிரதான சாலையில் குட்டப்பள்ளி கிராமம் அருகே சாலையோரம் மரம் ஒன்று சாய்ந்து அருகே உள்ள மின்கம்பத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் சாலையில் இருந்த மின்கம்பம் சரிந்து  கீழே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மின்மாற்றி சாய்ந்து விழும் அபாயம்…. மின்மாற்றியை மாற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்…..கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள் விழுந்தது. இதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஊட்டியில் காந்தல் முக்கோணம் பகுதியில் நூற்றிற்கும் அதிகமான  குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது. இங்கு காளான் தொழிற்சாலைக்கு பின்புறம் மின்மாற்றி ஒன்று அமைந்திருக்கிறது. தொடர் மலையின் காரணமாக அதன் கீழ்பகுதியில் மண் சரிந்திருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“மின்கம்பத்தில் மின்சார சார்ஜிங்”….. அரசு ஏற்படுத்திய அதிரடி வசதி….!!!!

கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் பூத் அமைக்கப்பட்டுள்ளது. உழவூர் டவுன் செயின்ட் ஜோவன்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள போஸ்டில் கேரள மின்சார வாரியம் சார்ஜிங் பூத் அமைத்துள்ளது. அடையாளத்திற்காக மின்கம்பத்தில் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோரிக்ஷாக்களுக்கு இங்கு கட்டணம் விதிக்கப்படும். இதில் ஆப் மூலமாக பணம் செலுத்த வேண்டும். சார்ஜிங் பூத் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. மின்கம்பத்தில் தொங்கிய கரடி…. என்ன நேர்ந்தது…?

கொலம்பியாவில் மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்லாத் கரடியை மின்சார பணியாளர் காப்பாற்றியிருக்கிறார். கொலம்பியா நாட்டில் இருக்கும் ஆன்டியோக்குவியா என்ற மாகாணத்தின் டராசா பகுதியில் ஒரு கரடி மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது பற்றி மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அந்த இடத்திற்கு சென்ற மின்சார பணியாளர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி கரடியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரை பார்த்தவுடன் கரடி பயந்தது. எனினும் நீண்ட நேரமாக போராடி, துடைப்பத்தை பயன்படுத்தி கரடியை பாதுகாப்பாக மீட்டுவிட்டார். தற்போது, அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உடைந்து விழுந்த மின்கம்பம்”… பரபரப்பான உண்மைகள்…. புட்டு புட்டு வைத்த அன்புமணி….!!!

தமிழகம் முழுவதும் மின் கம்பங்களை தர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.   இது தொடர்பாக டாக்டர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் நட்ட புதிய மின்கம்பமானது உடைந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த காளிராஜ் இறந்தது கவலைக்குரியதாக இருக்கிறது. இதுகுறித்து விசாரித்தபோது சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரில் புதிய மின்சாரக் கம்பத்தை நட்டனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“உடைந்து விழும் அபாய நிலையில் இருக்கு” விவசாயிகளின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

விளை நிலங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூதனஅள்ளி ஊராட்சி சத்யாநகர் கிராமத்தில் விவசாய விளை நிலங்களுக்கு இடையே உடைந்து விழும் அபாய நிலையில் மின் கம்பங்கள் இருக்கிறது. இதனை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது “நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் நடவேண்டும் என்று பலமுறை நாங்கள் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை யாரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே போகும் மின்கம்பம்…. உரசுவதால் ஏற்படும் அபாயம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

சாலையின் குறுக்கே போகும் மின்கம்பிகளுடைய உயரத்தை அதிகரிக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி அமைந்துள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் மடத்துக்குளம் பகுதியை சுற்றி அதிக அளவில் காற்றாலைகள் இருப்பதனால் உதிரிபாகங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் அடிக்கடி இந்த சாலை வழியாக வர வேண்டிய நிலை இருக்கின்றது. இதனையடுத்து விவசாயத்திற்கு கதிரடிக்கும் எந்திரங்கள் கொண்டு வரும் வாகனம், பெரிய அளவிலான […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்…. சேதமடைந்த 4 மின்கம்பங்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

லாரி மோதி 4 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாசம்பட்டியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவர் லாரியில் பாரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் பஞ்சங்குட்டை நால்ரோடு அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி அங்குமிங்குமாக சென்று சாலையோரத்தில் இருந்த 4 மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 மின் கம்பங்களும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. மயங்கி விழுந்த மாமியார்-மருமகள்…. பின் நடந்த சம்பவம்….!!

மாமியார் மற்றும் மருமகளுக்கு மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரகடுவங்குடி காலனி தெருவில் மணிமேகலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அகிலா என்ற மருமகள் இருக்கின்றார். இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு அகிலா குளித்துக் கொண்டிருந்த நிலையில், மணிமேகலை பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கு உள்ள மின் கம்பம் அறுந்து விழுந்து அகிலா, மணிமேகலை மீது விழுந்தது. இதில் 2 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழுதடைந்த மின்கம்பங்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…. நடைபெறும் தீவிர பணி….!!

கீழாண்மறைநாட்டில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழாண்மறைநாடு கிராமத்தில் 5 மின்கம்பங்கள் பழுதடைந்து கீழே விழும் அபாய நிலையில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசனிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி ஆலங்குளம் மின் வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பி…. தெரியாமல் மிதித்த முதியவர்…. அதிர்ச்சியில் குடுபத்தினர்….!!

அறுந்து கிடந்த மின் கம்பியால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழத்தோட்ட பாலசுப்பிரமணிய புரத்தில் வேலையா என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இந்நிலையில் வேலையா டீ அருந்துவதற்காக மாதவரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அவர் மிதித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகள் ஆயிட்டு…. குளம் போல் காட்சியளித்தது…. சிரமப்பட்ட மக்கள்….!!

வாணியம்பாடியில் பெய்த கனமழை காரணமாக மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆலங்காயம், நாராயணபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் எல்லையில் உள்ள நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை வழியாகச் மழைநீர் சென்று ஆவாரம் குப்பம் பாலாற்றில் கலக்கும் மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடந்த ஒரு வருடமாக மழை இல்லாமல் வறட்சியாக காணப்பட்ட மண்ணாற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் மூழ்கிய உரிமையாளர்….!!

மின்கம்பம் அறுந்து விழுந்து பசுமாடு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒலக்காசி கிராமத்தில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அருகில் இருக்கும் விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி கஸ்தூரி தனது பசுமாட்டை வேப்பூர் ஆற்றோரம் உள்ள ரகு என்பவரது விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் மின்கம்பம் மீது விழுந்ததால் மின்கம்பம் அறுந்து வயலில் மேய்ந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வித்வானுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரம்மன் கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாதஸ்வர வித்வானாக இலஞ்சி குமாரர் கோவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் குளித்துவிட்டு விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம்அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் […]

Categories

Tech |