Categories
உலக செய்திகள்

எங்ககிட்ட வாங்குனத திருப்பி தாங்க…. 2 இடங்களில் தீப்பிடித்த மின்சாதனம்…. நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு….!!

கனடாவிலிருக்கும் New Widetech எனும் நிறுவனத்தின் தயாரிப்பான deHumidifier மின்சாதனம் அந்நாட்டின் 2 இடங்களில் தீ பற்றியதால் சுமார் 2.5 மில்லியன் deHumidifier களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப பெறுமாறு கனட சுகாதாரத்துறை அந்நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது. கனடா நாட்டிலுள்ள New Widetech என்னும் நிறுவனத்தின் தயாரிப்பான காற்றின் ஈரப்பதத்தை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் Dehumidifier 2 இடங்களில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து இந்த நிறுவனத்திடம் கனடாவின் சுகாதாரத்துறை சுமார் 2.5 மில்லியன் Dehumidifier களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது. […]

Categories

Tech |