Categories
தேசிய செய்திகள்

BREAKING: அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி….. 5 பெண்கள் பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆனந்த பூர் என்ற மாவட்டத்தில் டிராக்டர் மீது கூடி தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் அதில் இருந்து ஐந்து பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பல் தூறு, பார்வதி, சங்கரம்மா,வண்ணம்மா மற்றும் ரத்தினம்மா ஆகிய ஐந்து பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |