தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மின் கட்டண உயர்வு குறித்து கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, […]
Tag: மின்சாரத்துறை அமைச்சர்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் பார்த்தேன், 10 வருடம் ஆக நாங்கள் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று பச்சை பொய் கூறி இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், மக்கள் எல்லாம் மறந்து விட்டார்கள் என்று நினைத்து அவர் சொன்னாரா ? அல்லது இவர் மறந்துவிட்டு சொன்னாரா ? என்று தெரியவில்லை. 2012, 2013, […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறுகுறு தொழில் செய்கிறவர்கள் கொடிசியாவில் இருந்து வந்து எல்லாரும் என்னை சந்தித்து மனுவை கொடுத்தார்கள்.. அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள். அந்த கருத்துக்கு ஏற்ப கூட்டத்தில் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். நிச்சயமாக அவர்களுக்கு என்னென்ன வேண்டுமா அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். நிச்சயமாக அவர்கள் கொடுத்த மனுக்களையும் பரிசீலனை செய்கிறேன் என்று கூறுகிறேன். இது கொள்கை ரீதியான முடிவுகள். […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எப்படி ஒரு வாரியத்தை செயல்படுத்த முடியும் ? உற்பத்தி எவ்வளவு வருகிறது ? ஒரு தொழிற்சாலை தொழில் நிறுவனம் வந்து உற்பத்தி செய்த விலையை விட…. குறைந்த விலைக்கு கொடுக்க முடியுமா ? ஒரு பொருளை… எவ்வளவு நாளைக்கு கொடுக்க முடியும் ? 9000 கோடி மானியம் கொடுத்த இடங்களில்… இன்றைக்கு 12,000 கோடி அரசு மானியம் கொடுக்கிறது… 3500 கோடி மின் கட்டண மாற்றங்களால் மாண்புமிகு முதலமைச்சர் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எங்களுடைய தலைமை அலுவலகத்திலேயே அது சம்பந்தமான பேட்டியை கொடுத்தேன். இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதா என்பது, ஏழை மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு, ஒரு பாதுகாப்பு இல்லாத, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, அதே போல விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, குடிசை வீட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட மசோதாவில், மோசமான சூழல் என்ன என்றால்… மாநிலங்களில் உள்ள மின்சார வாரியங்கள் கடன் வாங்கி கட்டமைப்பை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியாருக்கு…. இந்த கட்டமைப்பை பயன்படுத்தி மின்விநியோகம் செய்யலாம் என்று இந்த சட்டத்தில் கொண்டு வருகிறார்கள். இப்போது உரிமையாளர் ஒருவர் இருக்கிறார்… எந்த விதமான செலவும் செய்யாமல், எந்த கட்டமைப்பையும் உருவாக்காமல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் நாங்கள் விநியோகத்திற்கு […]
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லை என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு மானியம் தரமாட்டோம். மத்திய அரசின் மின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது. அதன்படி மாதம் 200 […]