Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களிலும் நடைபெற உள்ளது. இதனால் மின் வினியோகம் பின்வரும் நாட்களில் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் பொன்னேரி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நடைபெற இருப்பதால் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வருகின்ற 27-ஆம் தேதி மின் வினியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருகின்ற வியாழக்கிழமை அன்று ( ஜன.27 ) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி […]

Categories

Tech |