தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஜெனரேட்டர் மூலமாக 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. அதிலும் ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்நிலையில் முல்லைப் […]
Tag: மின்சாரம்
சென்னை ஐ.ஐ.டி குழுவினர் கடல் அலையில் இருந்து ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது “சிந்துஜா 1” என அழைக்கப்படும் இந்த கருவி தூத்துக்குடி கடலில் உள்ளே 6 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவியானது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். மேலும் அடுத்த 3 வருடங்களில் கடல் அலையில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் […]
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹராக்பூர் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சுஜன் சிங் சர்தார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுத் தனுடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவருடன் ரயில்வே நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்திற்கு மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியானது சுஜன் தலையில் விழுந்தது. இந்த விபத்தில் சுஜன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு […]
விபரீத முயற்சியால் பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இருக்கும் மகிபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரமேஷ். பத்தாம் வகுப்பு படிக்கும் ரமேஷ் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டார் ஸ்விட்சை போட்டு இருக்கின்றார். ஆனால் மோட்டார் ஓடாததால் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மோட்டார் உள்ளே இருக்கும் மின்விசிறியை தட்டி […]
மத்திய மின்சார வாரிய ஆணையத்தால் நாட்டில் 5 வருடங்களுக்கு ஒரு முறை நீண்டகால மற்றும் நடுத்தர மின் தேவைகள் பற்றி மதிப்பிடுவதற்காக ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 2017-ல் 19-ஆவது மின் தேவையின் மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மின் தேவை குறித்த 20-வது ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2021 – 2022 வரை 16,899 மெகாவட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் அடுத்த 10 வருடங்களில் உச்ச தேவை 28,291 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என […]
சீரான மின் விநியோகம் கிடைப்பதற்காக 16 மெகாவாட் மின் மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீ மூலக்கரை துணை மின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் நிலைய மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட 50 கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் சீராக செய்வதற்காக 1.053 கோடி செலவில் 16 மெகாவாட் மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலமாக முதல்வர் […]
மின்சாரம் தண்ணீர் இல்லாமல் குளிரில் வாடினாலும் ரஷ்யாவை நாங்கள் அதிகமாக வெறுப்போம் என உக்ரைன் மக்கள் கூறியுள்ளனர். உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்று உள்ளார். அப்போது அவர் பேசும்போது எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்றிய அரசியல் தலைமை கட்டளையிட்டு இருப்பதாக […]
பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரம் மற்றும் உணவை தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் Agrivoltaics என்ற நடைமுறை தொடங்கியிருக்கிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரத்தையும் உணவையும் தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். Agrivoltaics என்ற அந்த முறையானது நிலத்தில் ஒரே சமயத்தில் சூரிய ஆற்றலில் மின்சாரம் தயாரிப்பது மற்றும் விவசாயம் செய்வதாகும். அதன்படி பயிர்கள் வெயிலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும், சோலார் தகடுகள் மூலமாக சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. […]
வனத்துறையின் எதிர்ப்பு காரணமாக 41 வருடங்களாக மின்சார வசதி இன்றி சிரமப்படும் திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிபுரம் கிராமமக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராமமக்கள் சார்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் இருப்பதாவது, தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக் கோரி சென்ற 1979 ஆம் வருடம் மின்சார வாரியத்திடம் […]
மின்சாரம் பாய்சப்பட்ட கதவை திறந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிடூர் மாவட்டம் சாய்ஹிடா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுப்பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு தனது மனைவியை அவ்வப்போது தாங்கி வந்துள்ளார். இதற்கு இடையே கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரம் அடைந்ததை அடுத்து அந்த பெண் […]
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை வைத்து மின்சாரம் தயாரிக்க இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆவின் நிறுவனத்தில் உள்ள பால் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து மக்கும் தன்மையுடையதாக மாற்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஞ்சப்பை பயன்படுத்தும் அனைவரும் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை உடையவர்கள். பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே […]
மானாமதுரையை சேர்ந்த முதியவர் ஒருவர் மின் கசிவால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க ஷாக் அடிக்காத சுவிட்சுகளை உருவாக்கியுள்ளார். சதாசிவம் என்பவர் நான்கு வருடங்களாக எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். தண்ணீருக்குள் ஷாக் அடிக்காத சுவிட்ச்களை உருவாக்கியுள்ளார். இதில் பிளக்குகளை சொருகினால் மட்டுமே மின்சாரம் வரும். தண்ணீர் போன்ற மற்ற பொருட்களை செலுத்தினாலும் மின்சாரம் பாயாத வகையிள் இந்த சுவிச்சுகளை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் […]
பாரீசில் இரவு முன்கூட்டியே மின்விளக்குகள் அணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒளிரும் மின்விளக்குகள் உள்ளது. மேலும் தினந்தோறும் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு இந்த மின் விளக்குகள் ஒளிரும். அதன்பின்னர் மின்விளக்குகள் அணைக்கப்படும். ஆனால் தற்போது உக்ரைன் போர் காரணமாக ரஷியா ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதனால் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய […]
அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தான் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்தார். அப்போது மேடையில் பேசிய அவர் 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரமாக மின் இணைப்பு வராததால் கடுப்பான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர், அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசிய […]
பிரான்ஸ் நாட்டில் சில நகர்கள் மின்சாரத்தை சேமிக்க தாங்களாகவே முன்வந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவில் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் பல நாகர்கள், மின்சாரத்தை சேமிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றது. Lyon நகரில் மின் விளக்கு திருவிழா மிகவும் பிரபலமானது. இந்நிலையில் அந்நகரத்தை சேர்ந்த அதிகாரிகள் அங்குள்ள கட்டிடங்களில் மின்சாரத்தை சேமிக்க சில வழிமுறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி, அங்குள்ள கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் தேவாலயங்களில் இருக்கும் அலங்கார விளக்குகளை […]
ஒடிசாவில் கடந்த ஓரிரு நாட்களில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாகஇறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக ஒடிசாவின் கியோஞ்கர் மாவட்டத்தில் இரண்டு பெண் யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியாகியது. இந்த நிலையில் இன்று அங்குல் மாவட்டத்தில் மேலும் ஒரு யானை மின்சாரம் பாய்ந்து பலியாகி இருக்கிறது. இச்சம்பவம் அங்குல் மாவட்டத்திலுள்ள சட்கோஷியா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. வனப்பகுதியில் விலங்குகளை பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இது […]
சென்னையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. அந்த அடிப்படையில் டி.பி.சத்திரம் 14வது சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அவ்வாறு தேங்கிய மழைநீரில் அருகில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் கசிந்தாக தெரிகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த 2 தெருநாய்கள் தேங்கிய மழைநீரில் ஆபத்து இருப்பதை அறியாமல் நீரில் நடந்து சென்றது. இதனால் மின்சாரம் தாக்கியதில் 2 நாய்களும் தூக்கிவீசப்பட்டது. இதையடுத்து சம்பவ […]
திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கவி என்பவர் வசத்து வருகிறார். இல்லம் தேடி கற்பித்தல் திட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று கல்வி கற்க சென்ற குழந்தைகள் சங்கவி வீட்டில் பின்புறத்தில் உள்ள கழிவறைக்கு சென்றிருக்கின்றார்கள். அப்போது கழிவறையில் உள்ள மின்சார ஓயர் அறுந்து அங்கிருந்த கம்பி வேலியில் உரசி கொண்டிருந்தது. இதனை கவனிக்காத குழந்தைகள் நான்கு பேர் கம்பி வேலியைச் தொட்ட […]
மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.5100 கோடி பாக்கி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு புது நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பிகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின் பகிர்மான நிறுவனங்கள் 5100 கோடி பாக்கி நிலுவைத் தொகையை செலுத்த தவறியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கிடையான மின் பகிர்வில் மத்திய […]
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகள் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு இந்த ரயில் சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலில் ஆறு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடை இடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சூப்பர் வாசுகி ரயிலின் சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது என்று தென் கிழக்கு மத்திய […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் பானையங்கால் கிராமத்திலிருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு போகும் வழியில் மணிமுக்தா ஏரி இருக்கிறது. இந்த ஏரியில் ஒரு கும்பல் கொக்கிபோட்டு மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடித்து வந்தனர். இது தொடர்பாக அறிந்ததும் விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தால் உயிர்சேதம் ஏற்படும். ஆகவே அவ்வாறு மீன்பிடிக்கக் கூடாது. அதையும் மீறி மின்சாரம் பாய்ச்சி […]
திமுக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆரம்ப காலகட்டத்திலேயே எதிர்த்த நிலையிலும் மின்சார சட்ட திருத்த மசோதா 2022 இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகளின் தொடர் அமலியால் பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கி இருந்த சூழலில் சனி ஞாயிறு விடுமுறைகளுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியுள்ளது. இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர் கே […]
வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1200 மெகாவட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தநிலையில் ஆண்டு பராமரிப்புக்காக இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை அனல் மின் […]
மேற்குவங்க மாநிலம் கூச் பிகார் பகுதியில் வேன் ஒன்றில் கன்வர் யாத்திரை சென்ற 27 பக்தர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இருந்த DJ சிஸ்டத்தில் இருந்த வயர் ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டு தான் முழுவதும் மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் வேனில் இருந்த பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . பலர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் […]
மண்ணச்சநல்லூர் அருகே சாமி கும்பிட சென்ற போது அண்ணன் தம்பி மின்சாரம் பாய்ந்து உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி அரிசன தெருவை சேர்ந்த அரவன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி மாரிமுத்து(58) இவர்கள் இரண்டு பேரும் விவசாயம் செய்து வருகின்றார்கள். ஆடி அமாவாசை முன்னிட்டு வயல்வெளி பகுதியான அத்தாணி கிராமத்தில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அரவன், மாரிமுத்து போன்றோர் சென்றுள்ளனர். இந்த நிலையில் […]
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை அருகில் வேம்பக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய கணவர் ஸ்ரீ ரங்கம் தி.மு.க. ஊராட்சி செயலாளர். இந்த தம்பதியினரின் மகன் மதன்(24) ஆவார். ஊர்க்காவல் படைவீரரான மதன் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு மதன் அய்யம்பேட்டை வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இதையடுத்து வேம்பக்குடி சமுதாய கூடம் அருகில் சென்றபோது […]
திமுக அரசுக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் நேரில் சாட்சியம் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, திமுக அரசு என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சித்திரவதை செய்துள்ளது. இதனால் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கையை மனித உரிமை ஆணையம் எடுக்கும் என்று நம்புகின்றேன். அதிமுகவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துணைச் செயலாளர் […]
சென்னை ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பெருநகர காவல்துறை 104 காவல் நிலையங்கள், 12 காவல் மாவட்டங்களோடு செயல்படுகிறது. இந்த நிலையில் சென்னை பெரு நகர காவல் ஆணையரான சங்கா்ஜிவால், அனைத்து காவல் நிலையங்கள், உயா் அதிகாரிகள் போன்றோருக்கு சில நாள்களுக்கு முன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில், அலுவலகங்கள் ஆகியவற்றிலுள்ள மின்சாதனப் பொருள்களை ரிமோட் வாயிலாக மட்டும் 70 % போ் அணைப்பதாகவும், சாதனங்களை முழுமையாக அணைப்பதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. […]
சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் மின் வினியோகம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2019ஆம் ஆண்டு 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளிலும் 16 ஆயிரம் மெகாவாட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 17 நாட்களில் […]
தமிழகத்தில் கோடை காலம் நெருங்கிய நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் தாங்காமல் மக்கள் ஏசி, ஃபேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து மின் நிலையங்களிலும் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழக […]
தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் […]
மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் தான் மின்தடை ஏற்படுகிறது என்று சட்டசபையில் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து பேசினார். அப்போது “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின் தடை ஏற்படுகிறது, குறைந்த விலையில் 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி […]
நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 500 க்கும் மிகவும் குறைவாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மின்சாரம் தேவை அதிகரித்துள்ள நிலையில் போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தால் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது, எனவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை பெரும்பகுதி அனல் மின் […]
டில்லியில் கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருதனால் மின் தேவையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில், 42.6 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது, 72 ஆண்டுகளுக்குப் பின், ஏப்., மாத முற்பகுதியில் பதிவான அதிகபட்ச வெயில் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டில்லியில் அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக டில்லியில் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் டில்லியில் கடந்த ஏப்.,1 […]
பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவுபெற இருக்கும் நிலையில் ஆம் ஆத்மிக்கு வெற்றி தேடிக் கொடுத்த மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த அறிவிப்பை பகவான் இன்று அறிவிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த், வரும் 16ஆம் தேதி மாநில மக்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்க இருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்த பகவந்த் இலவச […]
தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, பராமரிப்பு பணியின் போது மட்டும்தான் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. சமூகவலைதளங்களில் மின் பாதிப்பு குறித்து மின்சார வாரியத்தை டேக் செய்பவர்கள் தங்களுடைய இணைப்பு எண்ணையும் சேர்த்து பதிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிலக்கரி கொள்முதல் செய்ய ஓரிரு நாட்களில் டெண்டர் புள்ளி தொடங்கப்படும். கோடைகாலத்தில் […]
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டம் ஆறு மாதத்தில் நிறைவு பெற உள்ளது. அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வரும் கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த 11 மாத […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் குடா என்ற கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கை நிரம்பியதால் பலர் பேருந்தின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த பஸ் ஜெய்சல்மீர் சேலக் சாலையில் சென்று கொண்டிருந்த போது மேலே தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மேற்கூரை மீது பயணம் செய்த இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட […]
மத்திய அரசிடம் இருந்து ஒரு நாளைக்கு 48 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கிடைக்கின்றது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மின் உற்பத்திக்கு 76 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்துக்கு தேவையான 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் […]
பேருந்தின் மேற்கூரையின் மீது பயணம் செய்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் நிரம்பியதால் மீதமிருந்த ஆட்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துகொண்டனர். பேருந்து புறப்பட்டு ஜெய்சல்மர் நகரில் போல்ஜி என்ற பகுதி அருகே சென்றபோது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கூரையின் மீது பயணம் செய்தவர்கள் […]
தமிழக மின் வாரியம் என்எல்சி சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் மற்றும் பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனங்களிடம் 2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவன மான என்எல்சி சார்பில் 2400 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் ஒடிஷா மாநிலம் என்ற தலபிரா இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. நிலக்கரி சுரங்கம் இதில் 1,500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2026 -27 ஆண் […]
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சரன் ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து இன்று சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற ஏழுமலை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது சரண்ராஜை காப்பாற்ற முயன்ற வேணுகோபால் என்பவர் உயிரிழந்தார். முன்விரோத காரணத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும் காப்பாற்ற முயன்றவரும் […]
மரக்கட்டைகளை துளையிடும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள முத்தானூரில் கஜேந்திரன் (வயது 29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஷோபா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த குமார் (37) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கஜேந்திரன் டிரில்லர் இயந்திரத்தின் உதவியுடன் மரக்கட்டைகளை துளையிட்டு கொண்டிருந்துள்ளார். […]
உத்தரப்பிரதேசத்தில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு விவசாய பாசனத்திற்கு தேவையான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் பஞ்சாப் மற்றும் கோவா மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் […]
சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகின்றது. சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சென்னையில் சில சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம் கீழத்தெருவில் சிவகாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்தார். இதில் மலர்க்கொடி வழக்கம்போல் வீட்டில் மின் விளக்கை எரிய வைக்க சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மலர்க்கொடி மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் பலத்த காயமடைந்த சிவகாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிவகாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் […]
விவசாயிகளை பாதிக்கக்கூடிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்சார திருத்த சட்டம் 2021ன் சாரமானது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும். வேளாண்மைக்கு வழங்கும் கட்டணமில்லா மின்சாரத்தை பறிக்கும், வீடுகளுக்கும், வேளாண்மைக்கும் , வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் கொடுப்பதையும், அதற்குக் கட்டணம் முடிவு செய்வதையும் தனியாரிடம் ஒப்படைக்க இந்த மின்சாரத் திருத்தச் சட்டம் வழி வகுக்கிறது. இந்த சட்டத் […]
மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு வாட்டார் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்தும் குழந்தை இல்லை. இதில் சங்கர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் மின் இணைப்பு இல்லாததை அறிந்து அதனை சங்கர் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது வயரில் மின்சாரம் பாய்வதை அறியாமல் சங்கர் அதை பல்லால் […]
கூடங்குளத்தில் இந்த நிதி ஆண்டிற்குள் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் பல கேள்வி எழுப்பினார். அப்போது, கூடங்குளத்தில் 39,849 கோடி மதிப்பில் 3 மற்றும் 4வது அணு உலை பணிகள் 2023 ஆம் ஆண்டிற்குள் முடிவடைந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.6,700 கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை போல ரூ.5677 […]
கொல்கத்தாவின் தாக்கூர் புக்கு ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மின்னழுத்த மின்சாரத்தை திருடுவதற்காக மரத்திலேறி மின் கம்பிகளை இணைக்க முயற்சி செய்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]