Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

BREAKING:  3 பேர் மரணம்…. இது மக்களுக்கு எச்சரிக்கை மணி….. உஷாரா இருங்க….!!!

தருமபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2வது மாடியில் இருந்து வீட்டை காலி செய்யும்போது பீரோவில் மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். வீட்டை காலி செய்யும்போது ஏ.சி, பேன் போன்றவற்றை கழட்டிவிட்டு, மின் வயர்களை அப்படியே விட்டுவிட்டக் கூடாது என்பதற்கு இச்சம்பவம் பொதுமக்களுக்கு விடும் எச்சரிக்கை மணி.

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி ஏற்றியபோது மின்சாரம் தாக்கி பலி…. பெரும் சோகம்…!!!!

மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் மூவர்ணக் கொடியை ஏற்றிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் பர்வாஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நர்மதா சாலை பகுதியில் நேற்று மாலை நடந்தது. மோகன் படேல் என்ற 45 வயது நபர், நேற்று தன் கடையில் ஒரு இரும்பு கம்பியில் தேசியக் கொடியை ஏற்றியபோது அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த மின் இணைப்பு கம்பியில், இந்த இரும்பு கம்பி […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. 4 பேர் பலி…. காங்கோவில் பரபரப்பு….!!!!

காங்கோவில் நடைபெற்ற ஐ.நா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் காங்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வைத்து அந்நாட்டின் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தது. இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு விட்டு காலி செய்து  ஓடி விட்டனர். அங்குள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா அமைதிப்படை உள்ளது. ஆனால் அந்த அமைதிப்படை தனது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி யானை பலி… வனத்துறையினர் விசாரணை…!!!

மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகில் நல்லாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன்(52). இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ள நிலையில் அதில் நெல் சாகுபடி செய்து வந்துள்ளார். நல்லாம்பட்டியை சுற்றி வனப்பகுதி இருப்பதால் அங்கு காட்டு யானைகள், பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களில் நுழைந்து பயிர்களை தின்று காலால் மிதித்து அட்டகாசம் செய்து வந்துள்ளன. இதன் காரணமாக வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்கு சீனிவாசன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்த எலக்ட்ரீசியனுக்கு நடந்த பரிதாபம்… சோக சம்பவம்…!!!!

மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகில் வெள்ளாளன் கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தில் வசித்து வந்தவர் எலக்ட்ரீசியன் செல்லத்துரை(55). இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், செண்பகராஜ், அருண் ராம் என 2 மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் சூரியமினிக்கன் கிராமத்தில் இருக்கின்ற ஒருவருக்கு சொந்தமான மோட்டார் பம்புசெட் கிணற்றில் மின் ஒயர்கள் பழுதாகி இருந்த நிலையில், அதை சரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி… நிவாரண தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்…!!!

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக நிவாரணம் தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகில் திட்டுவிளை வடக்கு மார்த்தால் பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி(60). இவர் கடந்த 20 வருடங்களாக பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மார்த்தால் காரியாங்கோணம் பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு தினங்களாக மின்சாரம் இல்லை. இதுகுறித்து பொறியாளருக்கு வந்த அழைப்பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த பெண்…. “குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் கொடுங்க”…. நீதிமன்றம் உத்தரவு..!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் வாரிசுகளுக்கு ரூபாய் 3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பை அருகில் ஆலடியூர் பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27- ம் தேதி  என் தாயார் சவரியம்மாள் எங்கள் ஊரில் இருக்கின்ற மணிமுத்தாறு பேரூராட்சி மூலம் பராமரிக்கப்படும் பொது கழிப்பறை சென்றுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற விவசாயி…. தென்னந்தோப்பில் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….

மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் சுகுமார் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு அவரது வீட்டிற்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் மின்கம்பியில் இருந்து நெருப்பு பொறி வருவதை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் சுகுமார் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி தென்னந்தோப்பிற்கு சென்றனர். அப்போது மின்கம்பியில் தென்னை மட்டை ஒன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு புறப்பட்டபோது…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மூதாட்டி பலி….!!

வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் ருக்மணி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். இதனையடுத்து குளிப்பதற்காக சென்ற ருக்மணி அறையிலிருந்த வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார். அப்போது திடீரென ருக்மணி மீது மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இணைப்பை துண்டிக்க மறந்ததால்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கதிராநல்லூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார்.கூலி தொழிலாளியான இவர் தனது தம்பி கட்டியுள்ள புது வீட்டில் மின் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரது பழைய வீட்டில் இருந்து மின் இணைப்பை மாட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது மின் இணைப்பை துண்டிக்காமல் மின் வயரை தொட்டதால் கணபதி மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எலிக்கு வைத்த மின்வேலியால்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாட்டு கொட்டகையில் இருந்த மின்வேலி சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள குப்பநாயக்கனூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும், எஸ்வந்த் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொட்டைகயில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் தியாகராஜன் கொட்டகையை சுற்றிலும் மின்வேலி அமைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் கொட்டைகையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் விநியோகம் செய்த வாலிபர்… மின்மோட்டாரால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்மோட்டாரை இயக்கி கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பட்டதையன்குட்டை கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் துரைராஜ்க்கு உதவியாக அவரது மகன் அரவிந்தன் இருந்து வந்தார். இதனையடுத்து சம்பவத்தன்று அரவிந்தன் தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்… மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மீனங்குடி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 7 வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகவேல் தனது உறவினரான மலைச்சாமி வீட்டிற்கு முகேஷை அழைத்து சென்றுள்ளார். அங்கு மலைச்சாமி வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாப்பிட சென்ற தொழிலாளி… மின்கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பி உரசி தேங்காய் உறிக்கும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள சேர்வைக்காரன்ஊருணி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரியபட்டிணம் பகுதியில் அலாவுதீன் என்பவரது தேங்காய் கம்பெனியில் தேங்காய் உறிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதனையடுத்து வழக்கம்போல வேலைக்கு சென்ற கோவிந்தன் வேலை முடித்து மதிய உணவு சாப்பிட கம்பெனியின் மாடிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென தாக்கிய மின்சாரம்… இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஒக்கிலிபட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கவிதா என்ற மனைவியும், கவின் என்ற மகனும், நிரஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கவிதா வீட்டில் துணிகளை துவைத்து விட்டு அவரது வீட்டிற்கு அடுத்துள்ள ரங்கசாமி என்பவரின் வீட்டு மாடியில் துணிகளை காய போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது துணிகளை அங்கிருந்த கம்பியில் போட்டபோது திடீரென கவிதாவை மின்சாரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலையில் ஈடுபட்டிருந்தபோது …. வாலிபருக்கு நடந்த துயரம் ….சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

நாகையில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின் மகன் வீர செல்வம்(வயது 19). இவர் இதே ஊரில் ஒளி – ஒலி அமைப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் இந்நிலையில் கருப்பம்புலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விழாவில் மின்விளக்குகள் பொருத்தும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தபோது பலத்த மழை பெய்துள்ளது . இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… தொழிலாளி பலி… காவல்துறையினர் விசாரணை…!!

மின்விளக்கை போட முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கரும்பு ஆலை தொழிலாளர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் கரும்பு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சேர்ந்த பலரும் இந்த கரும்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கொட்டகையில் தங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு கரும்பு ஆலையில் பணி புரிந்து வரும் மாயவேல் என்பவர் கொட்டகையில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை துணி துவைத்து விட்டு அதை வீட்டின் முன் உள்ள கம்பியில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை துணியை காயவைத்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் அவருடன் இருந்த 3 வயது பெண் குழந்தை அவந்திகா, பாட்டி இந்திராவும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் தாய் மகாலட்சுமி(25) அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மின்விசிறியை பொருத்தும் போது …. திடீரென்று பாய்ந்த மின்சாரம் …. தொழிலாளருக்கு நடந்த கொடூரம் ….!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஆதனூர் காலனி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மின்விசிறியை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் முத்து தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு  ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம்..! மின்சாரம் தாக்கி இறந்த உயிர்… காவல்துறையினர் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே சினை பசுமாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதூரில் வினோத்குமார் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டு மாத சினையான பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பசு மாடு அதே பகுதியில் உள்ள எம்.எஸ்.எம்.பி. சாலையில் கடந்த 1-ஆம் தேதி மாலையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாடு அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மீது மிதித்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வன்னியபட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ம.மூ.கோவிலூர் பிரிவு அருகே லியாகத்அலி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட பணியில் சாரம் கட்டி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மின்னழுத்த கம்பி ஒன்று எதிர்பாராதவிதமாக பால்சாமி மீது உரசியதில், தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கையில் விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கூலி வேலை பார்ப்பதற்காக வாழை இழை அறுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தாழ்வாக சென்ற மின்சார கம்பி உரசியதில் ஆறுமுகம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தவருடைய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புல் வெட்ட சென்ற பெண்…. இவ்வளவு நேரம் ஆச்சு காணும்…. உறவினர்களுக்கு வந்த தகவல்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் புல் அறுப்பதற்காக அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து நாகம்மாள் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சிலர் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த உறவினர்கள் நாகம்மாளின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பதிகளின் அலட்சிய செயல்… பெற்றோரை இழந்து 2 குழந்தைகள் அனாதை…!!!

சென்னையில் வீட்டின் குளியல் அறையில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் ஸ்விச் போடும்போது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த அய்யம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சசிகலா எனும் மனைவியும் விகாஸ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலியால் வந்த வினை…. மின்சாரம் தாக்கி…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்….!!

மின்வேலி அமைத்த விவசாயிக்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 55). விவசாயம் செய்து வந்த இவர் வயலில் எலி தொல்லை அதிகம் இருந்ததால் வயல்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கிணற்றின் அருகே உள்ள கொட்டகையில் படுத்து இருந்த துரை அதிகாலை எழுந்து வயலை சுற்றி பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வெலியின் மின்சாரம் தாக்கியதால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி… இரும்பு பைப்பை பிடித்ததால்… மூதாட்டியின் பரிதாப நிலை..!!

நச்சலூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  மருதை – பாசிபதம் . மருதை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் பாசிபதம் தனது மகன்களான சோமன்(50) மற்றும் மலையாளம்(42) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக  மழை பெய்ததால்  அப்பகுதி முழுவதும் ஈரப்பதமாக இருந்ததுள்ளது. இதையடுத்து பாசிபதம்  நேற்று மாலை தனது வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணத்துக்கு கிளம்பனும்… தயாராகிய போது ஷாக்… சோகத்தில் குடும்பத்தினர் …!!

அண்ணா நகர் அருகே துணிகளை அயன் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு பெண் உயிரிழந்தது சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தின் அண்ணாநகர் 37-வது தெருவில் வசித்து வருபவர் நளினி. இவர் நேற்று முன்தினம் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரின் துணிகளை அயர்ன் செய்த போது அயன்பாக்ஸ்ஸில் ஏற்பட்ட மின் கசிவின் மூலம் அவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்து  உள்ளார். இதை பார்த்த அவர்  குடும்பத்தினர் நளினியை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

துணியை காய வைக்க சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஊத்துக்குளி அருகே துணி காய வைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்குளி அருகே இருக்கின்ற செங்கப்பள்ளி ஊராட்சியில் பூசாரி பாலம் என்ற பகுதியில் சண்முகம் மற்றும் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி தனது வீட்டில் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது துணி காயவைக்கும் கம்பியில் துணியை போட்டபோது கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. உடனடியாக தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடையின் ஷட்டரை தொட்ட சிறுவன்… தூக்கி வீசிய மின்சாரம்… இறுதியில் நடந்த சோகம்…!!!

அரக்கோணம் அருகே கடையின் ஷட்டர் கதவை தொட்டு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள எல்லை அம்மன் வட்டம் என்ற கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பதினாறு வயதுடைய ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். ஸ்ரீதர் கடந்த ஆறு மாதங்களாக அரக்கோணம் ஜோதி நகரில் இருக்கின்ற பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கடையைத் திறப்பதற்காக ஸ்ரீதர் சென்றபோது,அவர் பக்கத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி…. அவற்றை காக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!

மின்சாரம் தாக்கியதால் இரண்டு மாடுகள் உயிரிழந்தது அவற்றை காப்பாற்ற சென்ற பெண்ணும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகள் சீதாராமன். இவர் நேற்று காலை வீட்டில் வளர்ந்து வரும் இரண்டு பசுக்களை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் மின் கம்பிகளை மிதித்து விட்டது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்விசிறியின் ஸ்விட்சை தொட்ட சிறுவன்…. பின்னர் நேர்ந்த சோகம்…!!

மின்விசிறியின் சுவிட்சை தொட்ட சிறுவன் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியில் தஷ்ணாமூர்த்தி என்பவர் ராமகிருஷ்ணன் மூன்றாவது நகரை சேர்ந்தவர். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது மகன் இருந்தார். சூளைமேடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றை தஷ்ணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் பலத்த மழை பெய்தது. அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்விசிறி சுவிட்சை […]

Categories

Tech |