Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஹீட்டரை பயன்படுத்திய பெண்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி எம்.ஜி.ஆர் நகரில் கட்டிட காண்ட்ராக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் பிரேமா தண்ணீரை சூடாக்க முயன்றார். அப்போது பக்கெட் தண்ணீரில் ஹீட்டரை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து பிரேமா வந்துள்ளார். இந்நிலையில் தண்ணீர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிரேமா தூக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டில் தங்கியிருந்த எலக்ட்ரீசியன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிளாங்கோடு பகுதியில் எலக்ட்ரீசியனான சாம்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது சாம்சன் தடிக்காரன்கோணம் நீதிபுரம் பகுதியில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் ஏற்பட்ட மின் பழுதை சாம்சன் சரிசெய்ய முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சாம்சனை அக்கம் பக்கத்தினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வௌவ்வாலை பிடிக்க முயற்சி செய்து…. உயிரை விட்ட வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வௌவ்வாலை பிடிக்க மரத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனியில் பிரசாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சேகருடன் மாடு மேய்ப்பதற்காக சுருளியாறு மின் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள தனியார் இலவம் மர தோப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மரத்தில் வௌவ்வால் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு சார்ஜ் வைத்த தொழிலாளி… பரிதாபமாக உயிரிழப்பு… போலீசார் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அட்டை மில்லில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞன் மின்சாரம்  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சுண்டபனை பகுதியில் அட்டை மில் இயங்கி வருகின்றது. அந்த மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்ஜை குமார்(20) என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மில்லில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவரது செல்போனை அங்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலைகளை பறிக்க மரத்தில் ஏறியவர்… துடிதுடித்து உயிரிழப்பு… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் ஆடுகளுக்கு இலைகளை பறிக்க மரத்தின் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கொட்டான் ஊராட்சி பகுதியில் உள்ள ரமலான் நகரில் ஜகாங்கீர்அலி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு தேவையான இலைகளை பறிப்பதற்காக அருகில் இருந்த வேப்ப மரத்தில்எறியுள்ளார். இதனையடுத்து அவர் ஆடுகளுக்குத் தேவையான மரக்கிளைகளை படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்கம்பி அவர் மீது உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. […]

Categories

Tech |