Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சீரியல் செட் அமைத்துக் கொண்டிருந்த உரிமையாளர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி ஒலிபெருக்கி உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் அந்தோணி செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமண வீடு, கோவில் கொடைவிழா போன்ற இடங்களுக்கு சீரியல் செட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணி செல்வன் சமூகரெங்கபுரம் பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்தில் சீரியல் செட் அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தோணி செல்வன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனைப் […]

Categories

Tech |