Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொழுவத்தில் கேட்ட சத்தம்…. பரிதாபமாக இறந்த கன்றுக்குட்டி- வளர்ப்பு நாய்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டியும், வளர்ப்பு நாயும் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான ஹரிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஹரிஷ் மேச்சலுக்கு சென்ற மாடுகளை தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளார். மாலை நேரத்தில் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. இதனை கேட்டு ஹரிஷ் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதால் ஒயர்கள் அறுந்து கன்றுக்குட்டி மீதும், வளர்ப்பு நாய் மீதும் விழுந்திருப்பதை கண்டு […]

Categories

Tech |