மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அத்தனூர்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆதிஷ், சூரியகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆதிஷ் வாழப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது ஆதிஷ் சுவிட்ச் பெட்டியில் கை […]
Tag: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இவருடைய நண்பரான அஜித்தின் தாயார் வீடு ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ளது. அங்கு அவர்கள் வீட்டுக்குள் தேங்கிக் கிடந்த மழை நீரை மின்சார மோட்டார் வைத்து அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அஜித்தை பார்க்க சென்ற முரளி எதிர்பாராதவிதமாக மோட்டார் வயரை தொட்டுள்ளார். இதில் திடீரென முரளி […]
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கலா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுதிர் மற்றும் சுகன் செல்வா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சுதிர், சுகன் செல்வா ஆகிய இருவரும் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது டிரான்ஸ்பார்மரின் அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை சுகன் செல்வா பிடித்துள்ளார். இதனையடுத்து மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சுகன் […]
மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உத்தங்குடி பகுதியில் வழக்கறிஞரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய அனிருத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவா தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்க்கும் தனது தந்தை மலைச்சாமியை பார்ப்பதற்காக அனிருத்தை அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து சிறுவன் அனிருத் அங்கிருந்த மின்மோட்டார் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்து விட்டான். […]
மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதான கமலக்கண்ணன் என்ற மகனும் ,7 வயதான புகழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கமலக்கண்ணன்,புகழினி ஆகிய இருவரும் அருகில் இருக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது கமலக்கண்ணன் எதிர்பாரதவிதமாக மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்கம்பியில் இருந்து […]
கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் இறுதியில் நேற்று பாரியூர் கோவிலில் இருந்து புறப்பட்ட முத்து பல்லாக்கு கோபிசெட்டிபாளையம் நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்திற்கு நேற்று அதிகாலை வந்தடைந்து. ஒவ்வொரு ஆண்டும் தெப்பக்குளத்திற்கு வரும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் […]