மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி நகர் பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழையகாயல் ரட்சன்யபுரத்தில் உள்ள உப்பு கிட்டங்கிகளில் உப்பு போடும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குமார் உப்பு பாக்கெட் ஓட்டுவதற்கான மின்சார போர்டில் பிளக்கை சொருகியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதனை […]
Tag: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவரடியார்குப்பம் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காசி வீட்டின் முன்பு உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலே இருந்த மின்சார கம்பியில் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி காசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தானிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கீழ்பம்பம் பெற்றவிலை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கர் வீட்டின் அருகே இருக்கும் பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதனையடுத்து வெட்டிய மரத்தை வெளியே போடுவதற்காக தோளில் சுமந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது வெட்டப்பட்ட மரம் மின்வேலியின் மேல் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது மின்வாரிய அலுவலர்களுடன் முத்துக்குமார் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் சாத்தான்குளம் அருகில் பொத்தகாலன்விளையில் மின்கம்பத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் முத்துக்குமார் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து முத்துக்குமாரை […]
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரல் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் அருகில் இருந்த மின்சார கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வெள்ளைச்சாமி இரும்பு கம்பி கொடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வெள்ளைச்சாமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் வெள்ளைச்சாமியை உடனடியாக மீட்டு அப்பகுதியில் இருந்த […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் தும்பு தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக பணி நடந்து வருகிறது. இந்த பணியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளியாக கீழசண்முகபுரம் பகுதியில் இசக்கிமுத்து என்பவரின் மகனான கார்த்திக் ராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் ராஜா மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் உள்ள வயரில் மின்சாரம் தாக்கியதில் கார்த்திக்ராஜா தூக்கி வீசப்பட்டு […]
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் தென்னம்மநாட்டிலுள்ள கோவிலில் மின்சார விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரசேகரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலுள்ளவர்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி […]