Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ந்து கொண்டிருக்கும்போது …. வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்…. மின்சார வாரியத்தினரிடம் தகவல்….!!

மின்சாரம் தாக்கி பசுக்கன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அசநெல்லிகுப்பம் பகுதியில் மின்சார கம்பி அருந்து தாழ்வாக கிடந்துள்ளது. இந்நிலையில் அசநெல்லிகுப்பம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு, மாடுகளை வளர்த்து வருகிறார். இதனையடுத்து அண்ணாமலை வயலுக்கு பசு, கன்று குட்டிகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் அனைத்து மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு கன்றுக்குட்டி அறுந்து கிடந்த […]

Categories

Tech |