Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. அறுந்து கிடந்த மின் கம்பி…. “மின்சாரம் தாக்கி உயிரிழப்பு”….!!!!!

கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியாகி உள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி அருகே இருக்கும் செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் விவசாயி. இவர் தினம்தோறும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள அவரின் தென்னந்தோப்புக்கு சென்று கீழே விழுந்திருக்கும் தேங்காய்களை சேகரித்து வருகின்ற நிலையில் நேற்று காலையும் சென்றிருக்கின்றார். அப்போது தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்திருக்கிறது. அதை அவர் கவனிக்காமல் மிதித்து விட்டதால் மின்சாரம் அவரை தாக்கி இருக்கின்றது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரின் செல்போனுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவில் இருக்கும் மதயானை பட்டி பகுதியில் 39 வயதுடைய விவசாயியான பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் புதிதாக கட்டி வருகின்ற வீட்டிற்கு அருகில் உள்ள போர்வெல் மூலம் நேற்று காலை பால்ராஜ் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். இதனையடுத்து பால்ராஜ் மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல் பொருள் அங்காடிக்கு பொருள் வாங்க சென்றபோது… மளிகை கடைக்காரருக்கு நடந்த பரிதாபம்…!!

பல்பொருள் அங்காடி கடையில் மின்சாரம் தாக்கி மளிகை கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் சித்தணி கிராமத்தில் வசித்து வந்தவர் ஷாகுல் அமீது (37). இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்  கடந்த 11ஆம் தேதி இரவு கடைத்தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியில் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் உள்ள எடை பார்க்கும் எந்திரத்தின் பெத்தானை அழுத்தியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: வாட்டர் வாஷ் செய்த போது கரண்ட் ஷாக்…. உரிமையாளர் பரிதாப பலி…!!!

சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த கௌரிவாக்கத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 43). இவர் சுதர்சன் நகரில் சொந்தமாக வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல் வாட்டர் சர்வீசை வாகனத்திற்கு செய்து கொண்டிருந்தபோது, திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்து அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.  அப்போது அங்கு வந்து பார்த்த போது, வரதராஜன் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்… வடமாநில சிறுவன்… துடிதுடித்து உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள அணியாபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு கோழிப்பண்ணையில் வடமாநிலத்தை சேர்ந்த சுதீஷ் யாதவ் என்பவர் அவரது மகன் அங்குகுமாருடன்(15) தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கோழிப்பண்ணையில் அவரது உறவினர் பிஜேத்(28) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து சுதீஷ் சொந்த ஊரான வடமாநிலத்திற்கு செல்வதால் அங்குகுமாரை பிஜேத்துடன் இருக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் அங்குகுமார் கோழிப்பண்ணைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலை செய்யும் போது… தூக்கி வீசப்பட்ட கொத்தனார்… சோகத்தில் ஆழ்த்த குடும்பத்தினர்…!!

ராமநாதபுரத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொத்தர் தெருவில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த மின்சார ஒயர் அவர் மீது உரசி மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் ஏறிய ஊழியர்… எதிர்பாராமல் நடந்த விபத்து… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தவர் மீது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு கும்பக்கரை பகுதியில் உள்ள மின் கம்பத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் இசக்கி முத்து என்பவர் வசித்து வந்தார். இந்தநிலையில் இவருடைய உறவினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் இசக்கிமுத்து அந்த வீட்டினுடைய கட்டிடத்திற்கு தண்ணீரை பாய்ச்சுவதற்கு மோட்டாரினுடைய சுவிட்சை போட்டுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இசக்கியின் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆடுமேய்க்க சென்ற தொழிலாளி… இப்படி நடக்கும்னு நினைக்கல… சிவகங்கையில் சோகம் ..!!

சிவகங்கை அருகே ஆடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஏனாதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடம்பு சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை வைப்பதற்காக அவர் கணக்கன் குடி கண்மாயிக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் மின்சார வயர் தாழ்வாக இருந்துள்ளது. அதனை கவனிக்காமல் கடம்பசாமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பூங்காவில் விளையாடிய சிறுவன்…. திடீரென்று கேட்ட அலறல் சத்தம்… அதிகாரிகளின் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்..!!

பூங்காவில் விளையாட சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சக்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 45 வயதுடைய வரதன் மனைவி 32 வயதுடைய நிஷா மற்றும் இரண்டு மகன்கள் இப்பகுதியில் குடியிருந்தனர். தந்தை வரதன் கூலித் தொழில் செய்து வருபவர். மூத்த மகனான 8 வயது கௌதம் நேற்று மதிய வேளையில் வீட்டிற்கு அருகிலுள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சி பூங்காவிற்கு விளையாடச் சென்றுள்ளான். விளையாடிக் கொண்டிருக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு…. கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி…. தூத்துக்குடியில் நடந்த சோகம்….!!

கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் அருகே வசிப்பவர் கருப்பசாமி. இவர் தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலையில் அவர் வேலைக்கு புறப்பட்டு வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. அருகிலிருந்த மரக்கிளை ஒடிந்து மின்சார வயரில் விழுந்திருந்தது அதனால் மின்சார வயர் அறுந்து தண்ணீரில் விழுந்திருந்தது. எனவே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சோகத்தில் முடிந்த பாசம்… மின்சாரம் தாக்கி… அக்காள் தம்பி பலி..!!!

மின்சாரம் தாக்கி அக்காள் தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி திருவேங்கடம் தாலுகாவில் உள்ள குருவிகுளம் அருகே கள்ளிகுளம் கிராமத்தில் வசிப்பவர் விஜயராஜ். இவருக்குத் திருமணம் ஆகாததால் தனது அக்கா விஜயலட்சுமி வீட்டில் தங்கியிருந்து விவசாய பணிகளுக்கு உதவியாக இருந்து வந்தார்.பொங்கல் பண்டிகைக்காக விஜயலட்சுமியின் தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கே விஜயராஜ் கீழே விழுந்து கிடந்தார். […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு – முதல்வர் அதிரடி

நிவர் புயல் பாதிப்பால் மின்சாரம் தாக்கிய சரவணன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நிவர் புயலால் அரசும் கடும் முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள கொங்காவரம் கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணன் வரவேற்பு பந்தலில் நின்று கொண்டிருந்தபோது காற்று அடித்ததால் கம்பம் கீழே விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டார். முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள்… 3 லட்சம் நிவாரண உதவி… தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா மேற்கு மயிலோடை கிராமத்தை பாலமுருகன் என்பவர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சி கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைப்போலவே கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சந்தியாகு என்ற சிறுவன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளி… மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம்…!!!

சித்தூர் வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஏர்ரவாரி பாளையம் அடுத்துள்ள ஓ. எஸ். கொள்ளப்பள்ளி வனப்பகுதியில் செம் மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயத்தில் தமிழகத்தை சார்ந்த 60 பேர் கொண்ட கும்பல் ஒன்று செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டவுடன் அவர்கள் அனைவரும் […]

Categories

Tech |