புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகே உள்ள காவேரி நகர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 55 வயதுடைய ஜெய்சங்கர். இவர் சிப்கார்ட் துணை மின் நிலையத்தில் ஆக்க முகவராக பணியாற்றி வந்தார். சென்ற 6ஆம் தேதி மின் நிலையத்தில் தாழ்வழுத்த மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் […]
Tag: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் சாராகிராமம் ஜே.ஜே நகர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாதிரி பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜராஜன் என்பவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் அரவிந்தன் பாதிரி நகருக்கு சென்றுள்ளார். அங்கு டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருந்தது. இதை சரி செய்வதற்காக அரவிந்தன் மின்சாரத்தை அணைத்து விட்டு டிரான்ஸ்பார்மரில் […]
திருப்பூரில் மின்சாரம் தாக்கி மின் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(21). இவர் திருப்பூரில் உள்ள தேவாரம்பாளையத்தில் தங்கி திருப்பூர் மாநகராட்சியில் கீழ் இயங்கும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரரிடம் தெரு விளக்குகள் பழுது நீக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஏ. வி.எம் லேஅவுட் பகுதியில் அஜித்குமார் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு […]